← Back

Neeya Azhaithathu Song Lyrics

Singers : S. P. B. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female : Neeyaa azhaithadhu En nenjil minnal adithadhu Neeyaa azhaithadhu En nenjil minnal adithadhu Silirkkiren venneer aatril kulikkiren Thavikkiren ennai naanae anaikkiren Sirikkiren thanimaiyil enai….. Female : Neeyaa azhaithadhu En nenjil minnal adithadhu Neeyaa azhaithadhu En nenjil minnal adithadhu Male : Thanneeril vennilavu Neeraadumaa Female : Vennilavu tharai vandhaal Aarodumaa Male : Penmai kuliththadhil Thannai marandhadhu neerodai Female : Karaiyil irundhadhu Kaatril parandhadhu mel aadai Male : Kaatrae vaazhga Kaadhal dhevan nandri solgiren Female : Enna leelai kannan velai Ilaigalil udai kodu illai oru vazhi vidu Female : Neeyaa azhaithadhu En nenjil minnal adithadhu Neeyaa azhaithadhu En nenjil minnal adithadhu Female : Thalaivanae viraivinil Penn paarkka vaa Male : Kaalangal kaniyattum Kai serkka vaa Female : Saelai pookkalil Thaenai thirududhu pon vandu Male : Aasai nadhiyinil Aazham paarkkira naal endru Female : Enni yengum Kanni nenjam palli kollumaa Male : Kelvi enna gaeli enna Enna idhil varaimurai Thendral thodum iruvarai Male : Neeyaa azhaithadhu En nenjil minnal adithadhu Silirkkiren venneer aatril kulikkiren Thavikkiren ennai naanae anaikkiren Sirikkiren thanimaiyil enai….. Male : Neeyaa azhaithadhu En nenjil minnal adithadhu Neeyaa azhaithadhu En nenjil minnal adithadhu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது பெண் : நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது பெண் : சிலிர்க்கிறேன் வெந்நீர் ஆற்றில் குளிக்கிறேன் தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன் சிரிக்கிறேன் தனிமையில் பெண் : என்னை நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது பெண் : நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது ஆண் : தண்ணீரில் வெண்ணிலவு நீராடுமா பெண் : வெண்ணிலவு தரை வந்தால் ஆரோடுமா ஆண் : பெண்மை குளித்ததில் தன்னை மறந்தது நீரோடை பெண் : கரையில் இருந்தது காற்றில் பறந்தது மேலாடை ஆண் : காற்றே… வாழ்க… காதல் தேவன் நன்றி சொல்கிறேன் பெண் : என்ன லீலை கண்ணன் வேலை இலைகளில் உடை கொடு இல்லை ஒரு வழி விடு… பெண் : நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது பெண் : நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது பெண் : தலைவனே விரைவினில் பெண் பார்க்க வா…. ஆண் : காலங்கள் கனியட்டும் கை சேர்க்க வா….. பெண் : சேலைப் பூக்களில் தேனை தேடுது பொன்வண்டு ஆண் : ஆசை நதியினில் ஆழம் பார்க்கிற நாள் என்று பெண் : எண்ணி ஏங்கும் கன்னி நெஞ்சம் பள்ளிக் கொள்ளுமா ஆண் : கேள்வி என்ன கேலி என்ன என்ன இதில் வரைமுறை தென்றல் தொடும் இருவரை.. ஆண் : நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது ஆண் : சிலிர்க்கிறேன் வெந்நீர் ஆற்றில் குளிக்கிறேன் தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன் சிரிக்கிறேன் தனிமையில் ஆண் : என்னை நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது