← Back

Aayiram Nilave Vaa Song Lyrics – Sooraj Santhosh and Saindhavi

Singers : Sooraj Santhosh and Saindhavi Music by : C. Sathya (Remastered) Male : Aayiram nilavae vaa Orr aayiram nilavae vaa Idhazh oram suvai theda Pudhu paadal vizhi paada paada Male : Aayiram nilavae vaa Orr aayiram nilavae vaa Idhazh oram suvai theda Pudhu paadal vizhi paada paada Female : Mannavanin thozh irandai Mangai endhan kai thazhuva Kaar kuzhalum paai virikkum Kan sivandhu vaai velukkum Female : Mannavanin thozh irandai Mangai endhan kai thazhuva Kaar kuzhalum paai virikkum Kan sivandhu vaai velukkum Female : Indha mayakam ezhil mugam Muthaaga verkaadho Indha mayakam ezhil mugam Muthaaga verkaadho Andha ninaivil vandhu vizhundhen Kothaana poovaaga Male : ……………………….. Female : ………………………. Male : Nalliravu thunaiyirukka Naam iruvar thaniyirukka Naanamenna bhaavamenna Nadai thalarndhu ponadhenna Male : Nalliravu thunaiyirukka Naam iruvar thaniyirukka Naanamenna bhaavamenna Nadai thalarndhu ponadhenna Male : Illai urakkam Orae manam en aasai paarayo Illai urakkam Orae manam en aasai paarayo En uyirilae unnai ezhudha Ponmeni thaarayo Both : Aayiram nilavae vaa Orr aayiram nilavae vaa Idhazh oram suvai theda Pudhu paadal vizhi paada paada Both : Aayiram nilavae vaa Orr aayiram nilavae vaa Idhazh oram suvai theda Pudhu paadal vizhi paada paada Both : Aayiram nilavae vaa…
பாடகர்கள் : சூராஜ் சந்தோஷ் மற்றும் சைந்தவி இசையமைப்பாளர் : சி. சத்யா ஆண் : ஆயிரம் நிலவே வா ஓர் ஆயிரம் நிலவே வா இதழ் ஓரம் சுவை தேட புது பாடல் விழி பாட பாட ஆண் : ஆயிரம் நிலவே வா ஓர் ஆயிரம் நிலவே வா இதழ் ஓரம் சுவை தேட புது பாடல் விழி பாட பாட பெண் : மன்னவனின் தோள் இரண்டை மங்கை எந்தன் கை தழுவ கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்…. பெண் : மன்னவனின் தோள் இரண்டை மங்கை எந்தன் கை தழுவ கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும் பெண் : இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக ஆண் : ……………………… பெண் : …………………….. பெண் : நள்ளிரவு துணையிருக்க நாம் இருவர் தனியிருக்க நாணமென்ன பாவமென்ன நடை தளர்ந்து போனதென்ன பெண் : நள்ளிரவு துணையிருக்க நாம் இருவர் தனியிருக்க நாணமென்ன பாவமென்ன நடை தளர்ந்து போனதென்ன ஆண் : இல்லை உறக்கம் ஒரே மனம் என் ஆசை பாராயோ இல்லை உறக்கம் ஒரே மனம் என் ஆசை பாராயோ என் உயிரிலே உன்னை எழுத பொன்மேனி தாராயோ இருவர் : ஆயிரம் நிலவே வா ஓர் ஆயிரம் நிலவே வா இதழ் ஓரம் சுவை தேட புது பாடல் விழி பாட பாட இருவர் : ஆயிரம் நிலவே வா ஓர் ஆயிரம் நிலவே வா இதழ் ஓரம் சுவை தேட புது பாடல் விழி பாட பாட இருவர் : ஆயிரம் நிலவே வா…..