← Back

Ingeyum Manithargal Song Lyrics

Singer : Mu. Ka. Muthu Music by : T. S. Naresh Lyrics by : A. L. Narayanan Male : Ingaeyum manithargal Idhyamthaan ullavargal Ungalilae engalaiyum Oruvaraaga ennungal Male : Ingaeyum manithargal Idhyamthaan ullavargal Ungalilae engalaiyum Oruvaraaga ennungal Male : Saerillaathaa kulamum undaa Kuraiyillaatha manithar undaa Saerillaathaa kulamum undaa Kuraiyillaatha manithar undaa Thavarai ellaam vesham maraikkum Medaiyillaamal naadagam nadakkum Male : Ingaeyum manithargal Idhyamthaan ullavargal Male : Harae rama hare krishna Harae krishna harae rama Harae rama harae krishna harae rama Male : Kadavul peraal oorai yaeiththu Kaasu saerkkum koottamundu Kadavul peraal oorai yaeiththu Kaasu saerkkum koottamundu Kalapada porulai virppavan kooda Kadavul thunaiyena solvathundu Male : Ingaeyum manithargal Idhyamthaan ullavargal Male : …………………….
பாடகர் : மு. க. முத்து இசையமைப்பாளர் : டி. எஸ். நரேஷ் பாடலாசிரியர் : ஏ. எல். நாராயணன் ஆண் : இங்கேயும் மனிதர்கள் இதயம்தான் உள்ளவர்கள் உங்களிலே எங்களையும் ஒருவராக எண்ணுங்கள் ஆண் : இங்கேயும் மனிதர்கள் இதயம்தான் உள்ளவர்கள் உங்களிலே எங்களையும் ஒருவராக எண்ணுங்கள் ஆண் : சேறில்லாத குளமும் உண்டா குறையில்லாத மனிதர் உண்டா சேறில்லாத குளமும் உண்டா குறையில்லாத மனிதர் உண்டா தவறை எல்லாம் வேஷம் மறைக்கும் மேடையில்லாமல் நாடகம் நடக்கும் ஆண் : இங்கேயும் மனிதர்கள் இதயம்தான் உள்ளவர்கள் ஆண் : ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ஆண் : கடவுள் பேரால் ஊரை ஏய்த்து காசு சேர்க்கும் கூட்டமுண்டு கடவுள் பேரால் ஊரை ஏய்த்து காசு சேர்க்கும் கூட்டமுண்டு கலப்படப் பொருளை விற்பவன் கூட கடவுள் துணையென சொல்வதுண்டு ஆண் : இங்கேயும் மனிதர்கள் இதயம்தான் உள்ளவர்கள் ஆண் : சமத்துவம் பேசும் ஒரு சில பேரும் கிடைப்பதை எல்லாம் சுருட்டுகின்றாரே சமத்துவம் பேசும் ஒரு சில பேரும் கிடைப்பதை எல்லாம் சுருட்டுகின்றாரே தெரிந்தும் கூட எங்களை ஏனோ திருடர்கள் என்றே சொல்லுகின்றாரே ஆண் : இங்கேயும் மனிதர்கள் இதயம்தான் உள்ளவர்கள் ஆண் : ……………………..