← Back

Idhaya Vaanil Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Chandrabose Lyrics by : Vaali Male : Idhaya vaanil ulavugindra pudhiya megamae Iniya raagam paada vantha ilaiya nenjamae Vasanthangal azhaikkindrathey Varaverppu tharugindrathae…. Female : Idhaya vaanil ulavugindra pudhiya megamae Iniya raagam paada vantha ilaiya nenjamae Vasanthangal azhaikkindrathey Varaverppu tharugindrathae…. Male : Idhaya vaanil ulavugindra pudhiya megamae Iniya raagam paada vantha ilaiya nenjamae Female : Karaiyoram alaigalae Vilaiyaadum pozhuthilae Aasaikku mudi soottavaa Imaiyoram vizhigalae Kadhai pesum nilaiyilae Inbangal nenjoduu uravaadumae Male : Idhu enna koondhalaa malaraadum oonjalaa Idhazhenna thaenadaithaano Neeyae en kanmani suvaiyoorum maangani Sinthaamal sirikkindra sinthaamani Female : Idhaya vaanil ulavugindra pudhiya megamae Iniya raagam paada vantha ilaiya nenjamae Female : …………….. Male : Sethukkaatha sirpamo padikaatha naavalo Singaara kalaikoodamo Kavi paadum velaiyil ravi varaman oviyam Kannana kannae un uruvaanatho Female : Oru kodi aasaigal ullathin osaigal Uruvaagum sangeethamae Un paarvai moganam naanae un seethanam Unakkaga endrendrum naan sonthamae… Male : Idhaya vaanil ulavugindra pudhiya megamae Female : Iniya raagam paada vantha ilaiya nenjamae Male : Vasanthangal azhaikkindrathey Both : Varaverppu tharugindrathae…. Both : ………………..
பாடகர்கள் : எஸ். பி பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : வாலி ஆண் : இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே இனிய ராகம் பாட வந்த இளைய நெஞ்சமே வசந்தங்கள் அழைக்கின்றதே வரவேற்பு தருகின்றதே…. பெண் : இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே இனிய ராகம் பாட வந்த இளைய நெஞ்சமே வசந்தங்கள் அழைக்கின்றதே வரவேற்பு தருகின்றதே…. ஆண் : இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே இனிய ராகம் பாட வந்த இளைய நெஞ்சமே பெண் : கரையோரம் அலைகளே விளையாடும் பொழுதிலே ஆசைக்கு முடி சூட்டவா இமையோரம் விழிகளே கதை பேசும் நிலையிலே இன்பங்கள் நெஞ்சோடு உறவாடுமே ஆண் : இது என்ன கூந்தலா மலராடும் ஊஞ்சலா இதழென்ன தேனடைதானோ நீயே என் கண்மணி சுவையூறும் மாங்கனி சிந்தாமல் சிரிக்கின்ற சிந்தாமணி…… பெண் : இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே இனிய ராகம் பாட வந்த இளைய நெஞ்சமே பெண் : ………………… ஆண் : செதுக்காத சிற்பமோ படிக்காத நாவலோ சிங்கார கலைக் கூடமோ கவி பாடும் வேளையில் ரவிவர்மன் ஓவியம் கண்ணான கண்ணே உன் உருவானதோ பெண் : ஒரு கோடி ஆசைகள் உள்ளத்தின் ஓசைகள் உருவாகும் சங்கீதமே உன் பார்வை மோகனம் நானே உன் சீதனம் உனக்காக என்றென்றும் நான் சொந்தமே… ஆண் : இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே பெண் : இனிய ராகம் பாட வந்த இளைய நெஞ்சமே ஆண் : வசந்தங்கள் அழைக்கின்றதே இருவர் : வரவேற்பு தருகின்றதே….