← Back

Touching Touching Song Lyrics

Singers : Karthi and Indravati Chauhan Music by : G. V. Prakash Kumar Lyrics by : Arunraja Kamaraj Female : Single machan Hey touching touching Mingle aavom Hey touching touching Female : Konji konji Hey touching touching Kenji kenji Hey touching touching Female : Pakkaththula nee irukka Vekkathula naan sirikka Paththikura por nadakka Touching touching Touching touching Female : Kanaththula nee kodutha Chinththula thee pidikka Ennathula thean kudikka Touching touching Touching touching Male : Happy momentu No more commentu Vaadi demandu Touching touching Touching touching Female : Kaadhal japane Aada vachaane Jodi naanthaane Touching touching Touching touching Male : Tholmele nee saaya En nenjil mazha peya Viru virunnu thaan irukku Touching touching Touching touching Female : Thanjavur bommayapol Thalaiyaata kathithukava Kadakadanu pakkam vandhu Touching touching Touching touching Female : Un pera sonnale Vekkam porakka Unnkoda ninnaale Motham markka Male : En verva ellame Neeye manakka Un paarva pattale Touching touching Touching touching Male : Happy momentu No more commentu Vaadi demandu Touching touching Touching touching Female : Kaadhal japane Aada vachaane Jodi naanthaane Touching touching Touching touching Chorus : Aajaare aajaare Machan machan machan machan…(4) Male : Kanjaada kaatiputta Un bodha yetriputta Padapadannu thaan varudhe Touching touching Touching touching Female : Pattava pottuputta Sitta naa maatikitten Kuluukulungu thaan irukku Touching touching Touching touching Female : Raasave roaspoo naanum irukka Lesathaan enmela panner thelikka Male : Emmaadi ennoda aaasa vedikka Kondadi theepenae Touching touching Touching touching Male : Happy momentu No more commentu Vaadi demandu Touching touching Touching touching Female : Kaadhal japane Aada vachaane Jodi naanthaane Touching touching Touching touching
பாடகர்கள் : கார்த்தி மற்றும் இந்திராவதி சவுகன் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : அருண் ராஜா காமராஜ் பெண் : சிங்கிள் மச்சான் ஹே டச்சிங் டச்சிங் மிங்கிள் ஆவோம் ஹே டச்சிங் டச்சிங் பெண் : கொஞ்சி கொஞ்சி ஹே டச்சிங் டச்சிங் கெஞ்சி கெஞ்சி ஹே டச்சிங் டச்சிங் பெண் : பக்கத்துல நீ இருக்க வெக்கத்துல நா சிரிக்க பத்திக்குற போர் நடக்க டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங் பெண் : கனத்துல நீ கொடுத்த சின்த்துல தீ பிடிக்க எண்ணத்துல தேன் குடிக்க டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங் ஆண் : ஹேப்பி மொமண்டு நோ மோர் கமெண்டு வாடி டிமாண்டு டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங் பெண் : காதல் ஜப்பானே ஆட வச்சானே ஜோடி நான்தானே டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங் ஆண் : தோள்மேலே நீ சாயா என் நெஞ்சில் மழை பெய்ய விறு விறுன்னு தான் இருக்கு டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங் பெண் : தஞ்சாவூர் பொம்மையபோல் தலையாட்ட கத்துக்கவ கடகடனு பக்கம் வந்து டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங் பெண் : உன் பேர சொன்னாலே வெக்கம் பொறக்க உன்கூட நின்னாலே மொத்தம் மறக்க ஆண் : என் வேர்வ எல்லாமே நீயே மணக்க உன் பார்வை பட்டாலே டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங் ஆண் : ஹேப்பி மொமண்டு நோ மோர் கமெண்டு வாடி டிமாண்டு டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங் பெண் : காதல் ஜப்பானே ஆட வச்சானே ஜோடி நான்தானே டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங் குழு : ஆஜரே ஆஜரே .. மச்சான் மச்சான் மச்சான் மச்சான் ஆண் : கண்ஜாட காட்டிபுட்ட உன் போத ஏத்திபுட்ட படபடன்னு தான் வருதே டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங் பெண் : பட்டாவ போட்டுப்புட்ட சிட்டா நா மாட்டிக்கிட்டேன் குளுகுளுன்னு தான் இருக்க டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங் பெண் : ராசாவே ரோசாபூ நானும் இருக்க லேசாதான் என்மேல பன்னீர் தெளிக்க ஆண் : எம்மாடி என்னோட ஆசை வெடிக்க கொண்டாடி தீர்ப்பேனே டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங் ஆண் : ஹேப்பி மொமண்டு நோ மோர் கமெண்டு வாடி டிமாண்டு டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங் பெண் : காதல் ஜப்பானே ஆட வச்சானே ஜோடி நான்தானே டச்சிங் டச்சிங் டச்சிங் டச்சிங்