← Back

Hei Potta Pulla Song Lyrics

Singers : Ramesh and Manjula Music by : Shankar Ganesh Chorus : Hoi ho hoi Hoi ho hoi Rappa paa rappap paa rappap paa….aa…. …………………….. Male : Haei potta pulla Nee podi ullae Haei potta pulla Nee podi ullae Male : Aattamellam unakedhukku Neengalellaam samaippatharkku Raaththiri neraththil illaatha aattangal Pollaatha nottangal yaenmaa Female : Yaar pottappulla nee paarththathilla Yaar pottappulla nee paarththathilla Female : Nenachchathellaam mudippaval naan Pokkiriyai odippaval naan Raaththiri neraththil illaatha aattangal Pollaatha nottangal yaenyaa Male : …………….. Male : Ponnu azhagu kannu Pillai poochchiiyum neeyum onnu hei Veedu unakku koodu Vetti pechchugal venaam odu Female : Ha haah jaansi raani naanthaan Vaa nee meesai mannoduthaan Needhi nermai veeram theeram yaavum pennoduthaan Male : Machchakkaala kombu irukku Female : Haan Male : Thottu paarththaa vambu unakku Female : Yaar pottappulla nee paarththathilla Yaar pottappulla nee paarththathilla Male : Aattamellam unakedhukku Female : Haan Male : Neengalellaam samaippatharkku Female : Hahaa raaththiri neraththila Illaatha aattangal Pollaatha nottangal yaenyaa Male : Haei pottapulla Nee podi ullae Female : Haang soodu soranai yaedhu Unga sariththiram paakkumpothu hahaa…. Naayum nariyum peyum ungal Vadivaththil ooril meyum hahaa…. Male : Maanae pesu vaarththai veesu Pinnaal thinnadaattamthaan Paavam needhaan poopol Aala vanthaen vandaattaamthaan Female : Haang mangammaathaan enga inamthaan Anjidaathu enga manamthaan Male : Haei pottapulla Nee podi ullae Female : Nenachchathellaam mudippaval naan Pokkiriyai odippaval naan Male : Raaththiri neraththil illaatha aattangal Pollaatha nottangal yaenmaa….
பாடகர்கள் : ரமேஷ் மற்றும் மஞ்சுளா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் குழு : ஹோய் ஹோ ஹோய் ஹோய் ஹோ ஹோய் ரப்பப் பா ரப்பப் பா ரப்பப் பா…..ஆ….. ……………………. ஆண் : ஹேய் பொட்டப் புள்ள நீ போடி உள்ளே ஹேய் பொட்டப் புள்ள நீ போடி உள்ளே ஆண் : ஆட்டமெல்லாம் உனக்கெதுக்கு நீங்களெல்லாம் சமைப்பதற்கு ராத்திரி நேரத்தில் இல்லாத ஆட்டங்கள் பொல்லாத நோட்டங்கள் ஏன்மா பெண் : யார் பொட்டப்புள்ள நீ பார்த்ததில்ல யார் பொட்டப்புள்ள நீ பார்த்ததில்ல பெண் : நெனச்சதெல்லாம் முடிப்பவள் நான் போக்கிரியை ஒடிப்பவள் நான் ராத்திரி நேரத்தில் இல்லாத ஆட்டங்கள் பொல்லாத நோட்டங்கள் ஏன்யா ஆண் : ………………………… ஆண் : பொண்ணு அழகு கண்ணு பிள்ளைப் பூச்சியும் நீயும் ஒண்ணு ஹேய் வீடு உனக்கு கூடு வெட்டிப் பேச்சுகள் வேணாம் ஓடு பெண் : ஹ ஹாஹ் ஜான்சிராணி நான்தான் வா நீ மீசை மண்ணோடுதான் நீதி நேர்மை வீரம் தீரம் யாவும் பெண்ணோடுதான் ஆண் : மச்சக்காள கொம்பு இருக்கு பெண் : ஹான் ஆண் : தொட்டுப் பார்த்தா வம்பு உனக்கு பெண் : யார் பொட்டப்புள்ள நீ பார்த்ததில்ல யார் பொட்டப்புள்ள நீ பார்த்ததில்ல ஆண் : ஆட்டமெல்லாம் உனக்கெதுக்கு பெண் : ஹான் ஆண் : நீங்களெல்லாம் சமைப்பதற்கு பெண் : ஹஹா ராத்திரி நேரத்தில் இல்லாத ஆட்டங்கள் பொல்லாத நோட்டங்கள் ஏன்யா ஆண் : ஹேய் பொட்டப் புள்ள நீ போடி உள்ளே பெண் : ஹாங் சூடு சொரணை ஏது உங்க சரித்திரம் பாக்கும்போது ஹஹா…. நாயும் நரியும் பேயும் உங்கள் வடிவத்தில் ஊரில் மேயும் ஹஹா…. ஆண் : மானே பேசு வார்த்தை வீசு பின்னால் திண்டாட்டம்தான் பாவம் நீதான் பூப்போல் ஆள வந்தேன் வண்டாட்டம்தான் பெண் : ஹாங் மங்கம்மாதான் எங்க இனம்தான் அஞ்சிடாது எங்க மனம்தான் ஆண் : ஹேய் பொட்டப் புள்ள நீ போடி உள்ளே பெண் : நெனச்சதெல்லாம் முடிப்பவள் நான் போக்கிரியை ஒடிப்பவள் நான் ஆண் : ராத்திரி நேரத்தில் இல்லாத ஆட்டங்கள் பொல்லாத நோட்டங்கள் ஏன்மா….