← Back

Ennenna Ennenna Song Lyrics

Ennenna Ennenna Song Lyrics is the track from Mugarasi Tamil Film– 1966, Starring M.G.R., Gemini Ganesan, M. N. Nambiyar, S. A. Ashokan, C. K. Nagesh, V. K. Ramasamy, J. Jayalalitha, Jayanthi, Manorama and P. K. Saraswathi. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan. Singers : T. M. Soundarajan and P. Susheela Music Director : K. V. Mahadevan Lyricist : Kannadasan Female : Ennenna ennenna Ennangal undaagumo Sonnaalum thaalaadha Inbangal kondaadumo Male : Sevvandhi poovodu Pollaadha vandaadumo Thaer yeri neeraadi Naaldhorum poraadumo.. Female : Hoi Ennenna ennenna Ennangal undaagumo Sonnaalum thaalaadha Inbangal kondaadumo Male : Sevvandhi poovodu Pollaadha vandaadumo Thaer yeri neeraadi Naaldhorum poraadumo.. Female : Maadathil panjanai virikkum Mayakathil adikadi sirikkum Koodathin vilakinai anaikkum Kolathai oru murai ninaithaal Male : Thaamarai kannangal sivakkum Thaalaadhu sevvidhazh thudikkum Naanathil meniyai maraikum Naanathil meniyai maraikum Andha naatkalai orumurai ninaithaal Female : Ennenna ennenna Ennangal undaagumo Male : Sonnaalum thaalaadha Inbangal kondaadumo Female : Sevvandhi poovodu Pollaadha vandaadumo Male : Thaer yeri neeraadi Naaldhorum poraadumo.. Male : Vaedikai pechukkal valarum Siru vedhanai pol inbam malarum Female : Vaadikaiyaai adhu nadakkum Andha manjathai nenjathil ninaithaal Male : Oodalum koodalum thodarum Female : Pala oviyam meniyil padarum Male : Vaadiya kodi ena valaiyum Female : Andha vaazhkaiyai Orumurai ninaithaal Male : Ennenna ennenna Ennangal undaagumo Female : Sonnaalum thaalaadha Inbangal kondaadumo Male : Sevvandhi poovodu Pollaadha vandaadumo Female : Thaer yeri neeraadi Naaldhorum poraadumo.. Both : Ennenna ennenna Ennangal undaagumo
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : என்னென்ன என்னென்ன எண்ணங்கள் உண்டாகுமோ சொன்னாலும் தாளாத இன்பங்கள் கொண்டாடுமோ ஆண் : செவ்வந்திப் பூவோடு பொல்லாத வண்டாடுமோ தேரேறி நீராடி நாள்தோறும் போராடுமோ…. பெண் : ஹோய்….என்னென்ன என்னென்ன எண்ணங்கள் உண்டாகுமோ சொன்னாலும் தாளாத இன்பங்கள் கொண்டாடுமோ ஆண் : செவ்வந்திப் பூவோடு பொல்லாத வண்டாடுமோ தேரேறி நீராடி நாள்தோறும் போராடுமோ…. பெண் : மாடத்தில் பஞ்சணை விரிக்கும் மயக்கத்தில் அடிக்கடி சிரிக்கும் கூடத்தில் விளக்கினை அணைக்கும் கோலத்தை ஒரு முறை நினைத்தால்.. ஆண் : தாமரைக் கன்னங்கள் சிவக்கும் தாளாது செவ்விதழ் துடிக்கும் நாணத்தில் மேனியை மறைக்கும் நாணத்தில் மேனியை மறைக்கும் அந்த நாட்களை ஒரு முறை நினைத்தால்.. பெண் : என்னென்ன என்னென்ன எண்ணங்கள் உண்டாகுமோ ஆண் : சொன்னாலும் தாளாத இன்பங்கள் கொண்டாடுமோ பெண் : செவ்வந்திப் பூவோடு பொல்லாத வண்டாடுமோ ஆண் : தேரேறி நீராடி நாள்தோறும் போராடுமோ…. ஆண் : வேடிக்கைப் பேச்சுக்கள் வளரும் சிறு வேதனை போல் இன்பம் மலரும் பெண் : வாடிக்கையாய் அது நடக்கும் அந்த மஞ்சத்தை நெஞ்சத்தில் நினைத்தால் ஆண் : ஊடலும் கூடலும் தொடரும் பெண் : பல ஓவியம் மேனியில் படரும் ஆண் : வாடிய கொடியென வளையும் பெண் : அந்த வாழ்க்கையை ஒரு முறை நினைத்தால்…… ஆண் : என்னென்ன என்னென்ன எண்ணங்கள் உண்டாகுமோ பெண் : சொன்னாலும் தாளாத இன்பங்கள் கொண்டாடுமோ ஆண் : செவ்வந்திப் பூவோடு பொல்லாத வண்டாடுமோ பெண் : தேரேறி நீராடி நாள்தோறும் போராடுமோ…. இருவரும் : என்னென்ன என்னென்ன எண்ணங்கள் உண்டாகுமோ