← Back

Oh Oru Rathiri Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Male : Oo….ooh oru raththiri naan edhir paarththaval Rathi rambaiyin vazhi vanthaval Ilam nenjinil kadhalai valarththaval Orumurai enai thodavidu Viraivinil vaa mayilae Chorus : Aasai aasai aasai aasai aasai vachchen Aasai aasai aasai aasai aasai vachchen Female : Vaa….en manmathaa naan unai konjavaa Unakkaagavae uruvaanaval Rathi menagai rampaiyil uyarnthaval Uyirinil udal urugida thazhuvida vaa azhagae Male : No no no no…. Male : Mayangidum kadhal kilikalae Avalidam pesum vizhigalae Mayangidum kadhal kilikalae Avalidam pesum vizhigalae Male : Kambanin illaatha kavithaigal Kangalil sonnaalae thirumagal Female : Naanthaanae devathai nee soodum menagai Theeraatha aasai kondu vaa vaa vaa vaa Male : Oo….ooh oru raththiri naan edhir paarththaval Rathi rambaiyin vazhi vanthaval Ilam nenjinil kadhalai valarththaval Orumurai enai thodavidu Viraivinil vaa mayilae…. Female : ………… Female : Kanigalum thaenil nanaiyuthae Idhazhgali eeram padiyuthae Kanigalum thaenil nanaiyuthae Idhazhgali eeram padiyuthae Female : Inthiralogaththai vendraval Manmatha bhaanaththai kondaval Male : En kadhal menagai neeyillai thaadagai Un meedhu aasaiyillai po po po po Female : Vaa….en manmathaa naan unai konjavaa Male : Rathi rambaiyin vazhi vanthaval Ilam nenjinil kadhalai valarththaval Female : Uyirinil udal urugida thazhuvida vaa azhagae Chorus : ………………
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : ஓ….ஓஹ் ஒரு ராத்திரி நான் எதிர் பார்த்தவள் ரதி ரம்பையின் வழி வந்தவள் இளம் நெஞ்சினில் காதலை வளர்த்தவள் ஒருமுறை எனை தொடவிடு விரைவினில் வா மயிலே…. குழு : ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை வச்சேன் ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை வச்சேன் பெண் : வா…….என் மன்மதா நான் உனைக் கொஞ்சவா உனக்காகவே உருவானவள் ரதி மேனகை ரம்பையில் உயர்ந்தவள் உயிரினில் உடல் உருகிட தழுவிட வா அழகே… ஆண் : நோ நோ நோ நோ…… ஆண் : மயங்கிடும் காதல் கிளிகளே அவளிடம் பேசும் விழிகளே மயங்கிடும் காதல் கிளிகளே அவளிடம் பேசும் விழிகளே ஆண் : கம்பனின் இல்லாத கவிதைகள் கண்களில் சொன்னாளே திருமகள் பெண் : நான்தானே தேவதை நீ சூடும் மேனகை தீராத ஆசைக் கொண்டு வா வா வா வா… ஆண் : ஓ….ஓஹ் ஒரு ராத்திரி நான் எதிர் பார்த்தவள் பெண் : உனக்காகவே உருவானவள் ரதி மேனகை ரம்பையில் உயர்ந்தவள் ஆண் : ஒருமுறை எனை தொடவிடு விரைவினில் வா மயிலே…….. பெண் : ………………………………… பெண் : கனிகளும் தேனில் நனையுதே இதழ்களில் ஈரம் படியுதே கனிகளும் தேனில் நனையுதே இதழ்களில் ஈரம் படியுதே பெண் : இந்திரலோகத்தை வென்றவள் மன்மத பாணத்தை கொண்டவள் ஆண் : என் காதல் மேனகை நீயில்லை தாடகை உன் மீது ஆசையில்லை போ போ போ போ பெண் : வா…….என் மன்மதா நான் உனைக் கொஞ்சவா ஆண் : ரதி ரம்பையின் வழி வந்தவள் இளம் நெஞ்சினில் காதலை வளர்த்தவள் பெண் : உயிரினில் உடல் உருகிட தழுவிட வா அழகே… குழு : ……………………….