← Back

Maari Varum Society Song Lyrics

Singer : L. R. Eswari Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female : Maarivarum society Vaazhkai pala variety Theduvathu duty seruvadhu beauty Female : Maarivarum society Vaazhkai pala variety Theduvathu duty seruvadhu beauty Female : Mani mutham kili vannam vazhangum Pani sottum iravukkul mayakkam Ponn minnum kalasangal kalangum Poochinnam kannathil vilangum Female : Orae ..thudippu.. Adhae ..nadippu Orae ..thudippu.. Aadhae ..nadippu Kavalaiyai vidu kanigalai yedu Malargalai thodu thodarattum Female : Maarivarum society Vaazhkai pala variety Theduvathu duty seruvadhu beauty Female : Pennalla pennalla palingu Pechenna moochenna irangu Ennenna suavaiyundoo vazhangu Ennathil idamundu nerungu Female : Udal …nadangum Sugam… surangam Udal …nadangum Sugam… surangam Kanavil valaraum ninaivil malarum Urau thodarum thodarattum Female : Maarivarum society Vaazhkai pala variety Theduvathu duty seruvadhu beauty
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி கி இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : மாறிவரும் சொசைட்டி வாழ்க்கை பல வெரைட்டி தேடுவது ட்யூட்டி சேருவது ப்யூட்டி மாறிவரும் சொசைட்டி வாழ்க்கை பல வெரைட்டி தேடுவது ட்யூட்டி சேருவது ப்யூட்டி………. பெண் : மணி முத்தம் கிளி வண்ணம் வழங்கும் பனி சொட்டும் இரவுக்குள் மயங்கும் பொன் மின்னும் கலசங்கள் கலங்கும் பூச்சின்னம் கன்னத்தில் விளங்கும் பெண் : ஒரே……துடிப்பு அதே……..நடிப்பு ஒரே……..துடிப்பு அதே…….. நடிப்பு கவலையை விடு கனிகளை எடு மலர்களைத் தொடு தொடரட்டும் பெண் : மாறிவரும் சொசைட்டி வாழ்க்கை பல வெரைட்டி தேடுவது ட்யூட்டி சேருவது ப்யூட்டி பெண் : பெண்ணல்ல பெண்ணல்ல பளிங்கு பேச்சென்ன மூச்சென்ன இறங்கு என்னென்ன சுவையுண்டோ வழங்கு எண்ணத்தில் இடமுண்டு நெருங்கு பெண் : உடல்……..நடுங்கும் சுகம்…….சுரங்கம் உடல்……..நடுங்கும் சுகம்…….சுரங்கம் கனவில் வளரும் நினைவில் மலரும் உறவு தொடரும் தொடரட்டும் பெண் : மாறிவரும் சொசைட்டி வாழ்க்கை பல வெரைட்டி தேடுவது ட்யூட்டி சேருவது ப்யூட்டி