← Back

En Kadhale En Kadhale Male Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : A. R. Rahman Male : En kaadhalae en kaadhalae Ennai enna seiya pogiraai Naan oviyan endru therindhum nee Yen kannirandai ketkiraai Male : Siluvaigal siragugal Rendil enna thara pogiraai Killuvathai killivittu Yen thalli nindru paarkiraai Male : En kaadhalae en kaadhalae Ennai enna seiya pogiraai Naan oviyan endru therindhum nee Yen kannirandai ketkiraai Male : Kaadhalae nee poo erinthaal Entha malaiyum konjam kuzhaiyum Kaadhalae nee kal erinthaal Entha kadalum konjam kalangum Male : Ini meelvathaa aaa Illai veelvathaa… Uyir vazhvathaa aaa Illai povathaa.. Amuthenpathaa visham enbathaa.. Illai amuthavishamenbathaa…. Male : En kaadhalae en kaadhalae Ennai enna seiya pogiraai Naan oviyan endru therindhum nee Yen kannirandai ketkiraai Male : Kaadhalae un kaaladiyil Naan vilunthu vilunthu thozhudhen Kangalai nee moodi kondaal Naan kulungi kulungi azhudhen Male : Ithu maatramaa aaa Thadumaatramaa… En nenjilae ae… Pani moottamaa…. Nee tholiyaa …illai ethiriyaa Endru thinamum poraattamaa.. Male : En kaadhalae en kaadhalae Ennai enna seiya pogiraai Naan oviyan endru therindhum nee Yen kannirandai ketkiraai Male : Siluvaigal siragugal Rendil enna thara pogiraai Killuvathai killivittu…..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய் நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய் ஆண் : சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தர போகிறாய் கிள்ளுவதை கிள்ளி விட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய் ஆண் : என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய் நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய் ஆண் : காதலே நீ பூ எறிந்தால் எந்த மலையும் கொஞ்சம் குழையும் காதலே நீ கல் எறிந்தால் எந்த கடலும் கொஞ்சம் கலங்கும் ஆண் : இனி மீள்வதா ஆஅ இல்லை வீழ்வதா.. உயிர் வாழ்வதா ஆஅ இல்லை போவதா.. அமுதென்பதா விஷம் என்பதா.. இல்லை அமுதவிஷமென்பதா ஆண் : என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய் நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய் ஆண் : காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுதேன் கண்களை நீ மூடிக்கொண்டால் நான் குலுங்கி குலுங்கி அழுதேன் ஆண் : இது மாற்றமா ஆஅ தடுமாற்றமா.. என் நெஞ்சிலே ஏ பனி மூட்டமா.. நீ தோழியா… இல்லை எதிரியா என்று தினமும் போராட்டமா… ஆண் : என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய் நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய் ஆண் : சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தர போகிறாய் கிள்ளுவதை கிள்ளிவிட்டு…..