← Back

Theno Paalo Neeyo Nano Song Lyrics

Singer : S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Female : Jigujigujigujigunjaa jigujigujigujigunjaa Jigujigujigujigunjaa jigujigujigujigunjaa Female : Thaeno paalo neeyo naano Saerumpothu bodhai thaano Kulunguthu nerunguthu mayanguthu ilamanasu Sugam idhu thadaiyethu unai theendakoodaatho Aahhohaah aahhohaah Female : Mogam ennum raagam paadum Thegam engum thaalam podum Idhu oru pudhu mugam arimugam idhuvallavo Pala rasam pala ragam adhai unna koodaatho Aahhohaah aahhohaah
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : ஜிகுஜிகுஜிகுஜிகுஞ்சா ஜிகுஜிகுஜிகுஞ்சா ஜிகுஜிகுஜிகுஜிகுஞ்சா ஜிகுஜிகுஜிகுஞ்சா பெண் : தேனோ பாலோ நீயோ நானோ சேரும்போது போதை தானோ குலுங்குது நெருங்குது மயங்குது இளமனசு சுகம் இது தடையேது உனைத் தீண்டக்கூடாதோ ஆஹ்ஹோஹ்ஆஹ் ஆஹ்ஹோஹ்ஆஹ் பெண் : மோகம் என்னும் ராகம் பாடும் தேகம் எங்கும் தாளம் போடும் இது ஒரு புது முகம் அறிமுகம் இதுவல்லவோ பல ரசம் பல ரகம் அதை உண்ணக் கூடாதோ ஆஹ்ஹோஹ்ஆஹ் ஆஹ்ஹோஹ்ஆஹ்