← Back

Therkathi Veera Song Lyrics

Singers : Srikanth Deva and Pooja Vaithyanath Music by : Srikanth Deva Lyrics by : Saarath Humming : ……….. Female : Therkathi veera Unakaaga naan vaazhven Therkathi veera Unakaaga naan vaazhven Humming : ………… Female : Un idhayam Konjam thirandhu kollada Adhilae naan thaan Olindhu kolavenadaa Female : Therkathi veera Unakaaga naan vaazhven Therkathi veera Unakaaga naan vaazhven Humming : ………….. Female : Vendumae vendumae Un idhayathil idam thaan vendumae Podhumae podhumae Un paarvaiyin dharisanam podhumae Female : Vendumae vendumae Un idhayathil idam thaan vendumae Podhumae podhumae Un paarvaiyin dharisanam podhumae Female : Therkathi veera Unakaaga naan vaazhven Chorus : Naan vaazhven Female : Therkathi veera Unakaaga naan vaazhven Chorus : Naan vaazhven Humming : ………… Female : Yenginen yenginen Dhinam dhinam iravinil yenginen Thaanginen thaanginen En idhayathil unnai thaanginen Female : Yenginen yenginen Dhinam dhinam iravinil yenginen Thaanginen thaanginen En idhayathil unnai thaanginen Female : Therkathi veera Unakaaga naan vaazhven Chorus : Naan vaazhven Female : Therkathi veera Unakaaga naan vaazhven Chorus : Naan vaazhven Humming : ……………. Female : Megamaai megamaai naan aaga Boomiyaai boomiyaai nee vaazha Megamaai megamaai naan aaga Boomiyaai boomiyaai nee vaazha Female : Mazhaiyaaga pozhivenada Unnullae vasipenada Mazhaiyaaga pozhivenada Unnullae vasipenada Female : Enai neeyum eerthu kondu Vaazhndhaalae podhumada Female : Therkathi veera Unakaaga naan vaazhven Chorus : Naan vaazhven Female : Therkathi veera Unakaaga naan vaazhven Chorus : Naan vaazhven Humming : …………….
பாடகர்கள் : ஸ்ரீகாந்த் தேவா மற்றும் பூஜா வைத்தியநாத் இசை அமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா பாடல் ஆசிரியர் : சாரத் முனகல் : ……………. பெண் : தெற்கத்தி வீரா உனக்காக நான் வாழ்வேன் தெற்கத்தி வீரா உனக்காக நான் வாழ்வேன் முனகல் : ……………. பெண் : உன் இதயம் கொஞ்சம் திறந்து கொள்ளடா அதிலே நான் தான் ஒளிந்து கொள்வேனடா பெண் : தெற்கத்தி வீரா உனக்காக நான் வாழ்வேன் தெற்கத்தி வீரா உனக்காக நான் வாழ்வேன் முனகல் : ……………. பெண் : மீண்டுமே வேண்டுமே உன் இதயத்தில் இடம் தான் வேண்டுமே போதுமே போதுமே உன் பார்வையின் தரிசனம் போதமே பெண் : மீண்டுமே வேண்டுமே உன் இதயத்தில் இடம் தான் வேண்டுமே போதுமே போதுமே உன் பார்வையின் தரிசனம் போதமே பெண் : தெற்கத்தி வீரா உனக்காக நான் வாழ்வேன் குழு : நான் வாழ்வேன் பெண் : தெற்கத்தி வீரா உனக்காக நான் வாழ்வேன் குழு : நான் வாழ்வேன் முனகல் : ……………. பெண் : ஏங்கினேன ஏங்கினேன் தினம் தினம் இரவினில் ஏங்கினேன் தாங்கினேன தாங்கினேன் என் இதயத்தில் உன்னை தாங்கினேன் பெண் : ஏங்கினேன ஏங்கினேன் தினம் தினம் இரவினில் ஏங்கினேன் தாங்கினேன தாங்கினேன் என் இதயத்தில் உன்னை தாங்கினேன் பெண் : தெற்கத்தி வீரா உனக்காக நான் வாழ்வேன் குழு : நான் வாழ்வேன் பெண் : தெற்கத்தி வீரா உனக்காக நான் வாழ்வேன் குழு : நான் வாழ்வேன் முனகல் : ……………. பெண் : மேகமாய் மேகமாய் நான் ஆக பூமியாய் பூமியாய் நீ வாழ மேகமாய் மேகமாய் நான் ஆக பூமியாய் பூமியாய் நீ வாழ பெண் : மழையாக பொழிவேனடா உன்னுள்ளே வசிப்பேனடா மழையாக பொழிவேனடா உன்னுள்ளே வசிப்பேனடா பெண் : எனை நீயும் ஏர்த்துக் கொண்டு வாழ்ந்தாலே போதுமடா பெண் : தெற்கத்தி வீரா உனக்காக நான் வாழ்வேன் குழு : நான் வாழ்வேன் பெண் : தெற்கத்தி வீரா உனக்காக நான் வாழ்வேன் குழு : நான் வாழ்வேன் முனகல் : …………….