← Back

Baby Song Lyrics

Singer : Santhosh Narayanan Music by : Santhosh Narayanan Male : Oh aasa vandhu Chorus : Yaara vittuchu baby Male : Aahaa ippo Chorus : Polappu kettuchu baby Male : Satti kulla soru Irundhaa thaana Chorus : Agappaiyum allumda Chorus : Kaalam aanaalum ponaalum Maaraadhu theeraadhu mogam Vandhadhum pogaadhu Yaarum kaanaadha maayangal Prabala ulagam dhinamum Kanavu thevai endru thediyae Kaalgal sellum…. Male : Pallakkaatti Chorus : Vettiyaa elikkuraan Male : Kalla erinji Chorus : Kuttaya kulappuraan Male : Naayaa nariyaa Koraikkiraan paaru Chorus : Kaasa kariyaa karaikkiraan Chorus : Kaalam aanaalum ponaalum Maaraadhu theeraadhu mogam Vandhadhum pogaadhu Yaarum kaanaadha maayangal Prabala ulagam dhinamum Kanavu thevai endru thediyae Kaalgal sellum…. Male : Raajaavaaga Chorus : Nee irundhaa enna Male : Koojaa thookki Chorus : Aaganumda thambi Male : Korangu viththa Kaatta aasa pattaa Chorus : Kutti karrnam podanumdaa.. Male : ………………………………. Chorus : Kaalam aanaalum ponaalum Maaraadhu theeraadhu mogam Vandhadhum pogaadhu Yaarum kaanaadha maayangal Prabala ulagam dhinamum Kanavu thevai endru thediyae Kaalgal sellum….
பாடகர் : சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : ஓ ஆசவந்து குழு : யார விட்டுச்சு பேபி ஆண் : ஆஹா இப்போ குழு : பொழப்பு கெட்டுச்சு பேபி ஆண் : சட்டி குள்ள சோறு இருந்தா தானே குழு : அகப்பையும் அல்லும்டா குழு : காலம் ஆனாலும் போனாலும் மாறாது தீராது மோகம் வந்ததும் போகாது யாரும் காணாத மாயங்கள் பிரபல உலகம் தினமும் கனவு தேவை என்று தேடியே கால்கள் செல்லும் ஆண் : பல்ல காட்டி குழு : வெட்டியா இழிக்குறான் ஆண் : கல்ல எரிஞ்சு குழு : குட்டைய கொழப்புறான் ஆண் : நாயா நரியா குரைக்கிறான் பாரு குழு : காச கரியா கரைக்கிறான் குழு : காலம் ஆனாலும் போனாலும் மாறாது தீராது மோகம் வந்ததும் போகாது யாரும் காணாத மாயங்கள் பிரபல உலகம் தினமும் கனவு தேவை என்று தேடியே கால்கள் செல்லும் ஆண் : ராஜா வாக குழு : நீ இருந்தா என்ன ஆண் : கூஜா தூக்கி குழு : ஆகணும்டா தம்பி ஆண் : கொரங்கு வித்த காட்ட ஆசைப்பட்ட குழு : குட்டி கரணம் போடணும்டா ஆண் : ………………………………………………… குழு : காலம் ஆனாலும் போனாலும் மாறாது தீராது மோகம் வந்ததும் போகாது யாரும் காணாத மாயங்கள் பிரபல உலகம் தினமும் கனவு தேவை என்று தேடியே கால்கள் செல்லும்