← Back

Aala Maramuranga Song lyrics

Singer : Vidyasagar Music by : Vidyasagar Male : Aala maram uranga Adimaraththu kili uranga Un madiyil naan uranga Ulagam porukkaliyae..yae yae yae…. Male : Aaru vanthu karai urasa Aaththu neera meen urasa Unna vanthu naan urasa Ulagam porukkaliyae..yae yae yae….
பாடகர் : வித்யாசாகர் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : ஆல மரம் உறங்க அடி மரத்து கிளி உறங்க உன் மடியில் நான் உறங்க உலகம் பொறுக்கலியே யே யே யே ஆண் : ஆறு வந்து கரை உரச ஆத்து நீரை மீன் உரச உன்ன வந்து நான் உரச உலகம் பொறுக்கலியே யே யே யே