← Back

Bongu Bongu Song Lyrics

Singer : Thiagaraja Subramaniam Music by : D. Imman Male : Bongu bongu bongammaa ..aa.. Ellaam bongu bongu bongammaa..aa.. Bangu bangu bangammaa..aaa… En songu songu songaamaa Male : ………………………. Male : Pommanatti aampanatti Kadhai kelu oruvaatti Puyal vanthu adichaalum Avuraathu en veetti Chorus : Bongu bongu bongammaa ..aa.. Ellaam bongu bongu bongammaa..aa.. Bangu bangu bangammaa..aaa… En songu songu songaamaa Male : ………………………….. Male : En aatchi manasaatchi Naan thaanae mudhalsaatchi Poluthellaam poranthaachi Ini poovodu en pechi Male & Chorus : Bongu bongu bongammaa ..aa.. Ellaam bongu bongu bongammaa..aa.. Bangu bangu bangammaa..aaa… En songu songu songaamaa Male : Uzhaippalae vandha Vervaikkumunnae Nayagara onnum illadaa Sirippaalae varum osaikkumunnae Koyil mani engae solladaa Male & Chorus : Bongu bongu bongammaa ..aa.. Ellaam bongu bongu bongammaa..aa.. Bangu bangu bangammaa..aaa… En songu songu songaamaa Male & Chorus : Biggu biggu biggu bangu bangu Biggu biggu biggu bangu bangu Bangaa bangaa thum thum thum thum Biggu biggu biggu beengu bongu Biggu biggu biggu beengu bongu Bongaamaa bongaamaa Male : Sariyaa sollappona Nagara vaazhkai onnum venaa Olachaalumae oru olaveedu Rendu kaalamaadu ingae podhum Male : Yei nagaram nagaram thaan Thagaram thagaram thaan Edaikku nee thookki podu Yei gramam gramam thaan Unakkum enakkum thaan Santhosa ellaakkodu Male : Pommanatti aampanatti Kadhai sonnaa oruvaatti Male & Chorus : Vivasaayi oruvan thaan Vaithukkae vazhikaatti Male & Chorus : Bongu bongu bongammaa ..aa.. Ellaam bongu bongu bongammaa..aa.. Bangu bangu bangammaa..aaa… En songu songu songaamaa Male & Chorus : Bongu bongu bongammaa ..aa.. Ellaam bongu bongu bongammaa..aa.. Bangu bangu bangammaa..aaa… En songu songu songaamaa
பாடகர் : தியாகராஜா சுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : போங்கு போங்கு போங்காம்மா…..ஆ…. எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா…..ஆ…. பாங்கு பாங்கு பாங்கம்மா…..ஆஅ….. என் சாங்கு சாங்கு சாங்கம்மா ஆண் : …………………………….. ஆண் : பொம்மனாட்டி ஆம்பனாட்டி கதை கேளு ஒருவாட்டி புயல் வந்து அடிச்சாலும் அவுறாது என் வேட்டி குழு : போங்கு போங்கு போங்காம்மா…..ஆ…. எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா…..ஆ…. பாங்கு பாங்கு பாங்கம்மா…..ஆஅ….. என் சாங்கு சாங்கு சாங்கம்மா ஆண் : …………………………….. ஆண் : என் ஆட்சி மனசாட்சி நான்தானே முதல் சாட்சி பொழுதெல்லாம் பொறந்தாச்சி இனி பூவோடு என் பேச்சி ஆண் மற்றும் குழு : போங்கு போங்கு போங்கம்மா…..ஆ…. எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா…..ஆ…. பாங்கு பாங்கு பாங்கம்மா…..ஆஅ….. என் சாங்கு சாங்கு சாங்கம்மா ஆண் : உழைப்பாலே வந்த வேர்வைக்கு முன்னே நயாகரா ஒன்னும் இல்லடா சிரிப்பாலே வரும் ஓசைக்குமுன்னே கோயில் மணி எங்கே சொல்லடா…ஆஅ…. ஆண் மற்றும் குழு : போங்கு போங்கு போங்காம்மா…..ஆ…. எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா…..ஆ…. பாங்கு பாங்கு பாங்கம்மா…..ஆஅ….. என் சாங்கு சாங்கு சாங்கம்மா ஆண் மற்றும் குழு : பிகு பிகு பிகு பாங்கு பாங்கு பிகு பிகு பிகு பாங்கு பாங்கு பாங்கா பாங்கா தும் தும் தும் தும் பிகு பிகு பிகு பீங்கு போங்கு பிகு பிகு பிகு பீங்கு போங்கு போங்காம்மா போங்காம்மா ஆண் : சரியா சொல்லப்போனா நகர வாழ்க்கை ஒன்னும் வேணா ஒலைச்சாலுமே ஒரு ஓலைவீடு ரெண்டு காளைமாடு இங்கே போதும் ஆண் : ஏய் நகரம் நகரம்தான் தகரம் தகரம்தான் எடைக்கு நீ தூக்கி போடு ஏய் கிராமம் கிராமம்தான் உனக்கும் எனக்கும்தான் சந்தோஷ எல்லைக்கோடு ஆண் : பொம்மனாட்டி ஆம்பனாட்டி கதை சொன்ன ஒருவாட்டி ஆண் மற்றும் குழு : விவசாயி ஒருவன்தான் வயித்துகே வழிகாட்டி ஆண் மற்றும் குழு : போங்கு போங்கு போங்காம்மா…..ஆ…. எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா…..ஆ…. பாங்கு பாங்கு பாங்கம்மா…..ஆஅ….. என் சாங்கு சாங்கு சாங்கம்மா ஆண் மற்றும் குழு : போங்கு போங்கு போங்காம்மா…..ஆ…. எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா…..ஆ…. பாங்கு பாங்கு பாங்கம்மா…..ஆஅ….. என் சாங்கு சாங்கு சாங்கம்மா