← Back

Hello Mister Jameendar Song Lyrics

Singers : P. B. Srinivas and P. Susheela Music by : Vishwanathan-Ramamoorthy Female : Hello Mr zamindhaar how do you do Male : Ok teacher ok how do you do Female : Hello Mr zamindhaar how do you do Male : Ok teacher ok how do you do Female : Hello Mr zamindhaar how do you do Male : Ok teacher ok how do you do Female : Ondru nenjil irukkum Idhazh solla thudikkum Adhai sollavum mozhi illaiyae Male : Dhinam iravil ellaam Varum kanavinilum Adhai maraithida vazhi illayae Female : Ondru nenjil irukkum Idhazh solla thudikkum Adhai sollavum mozhi illaiyae Male : Dhinam iravil ellaam Varum kanavinilum Adhai maraithida vazhi illayae Female : Hello Mr zamindhaar how do you do Male : Ok teacher ok how do you do Female : Innum paal manam maaraa Pillai polae Dhinam parandhu thirigira Killai polae Male : Naam arubadhu vayadhai Kadandhaalum Indha aasaikku narai illai theriyaadho Female : Idhu inba kadhayaa Male : Adhu solla koodumaa Female : Illai anbu paadamaa Male : Idhu palli koodamaa Female : Mhum Male : Aahaa Female : Ahhahaa…aaa… aaaa… Male : Ho ho ooo ooo ooo… Female : Ahhahaa Male : Ohho ho Female : Ahhahaa…aaa… aaaa… Male : Ho ho ooo ooo ooo… Female : Hello Mr zamindhaar how do you do Male : Ok teacher ok how do you do Female : Indha ulagathil yaarum Illaamal Naam iruvarum irundhaal Sugamallavaa Male : Indha ulagathil yaarum Illai endraal Nam uravin perumai yaar arivaar Female : Idhu inba kadhayaa Male : Adhu solla koodumaa Female : Illai anbu paadamaa Male : Idhu palli koodamaa Female : Mhum Male : Aahaa Female : Ahhahaa…aaa… aaaa… Male : Ho ho ooo ooo ooo… Female : Ahhahaa Male : Ohho ho Female : Ahhahaa…aaa… aaaa… Male : Ho ho ooo ooo ooo… Female : Hello Mr zamindhaar how do you do Male : Ok teacher ok how do you do Both : Ahhahaa…aaa… haa aa… aa Ahhahaa…aaa… haa aa… aa Ho ho ooo hooo oo oo… Ho ho ooo hooo oo oo…
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டு யு டு ஆண் : ஓகே டீச்சர் ஓகே ஹவ் டு யு டு பெண் : ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டு யு டு ஆண் : ஓகே டீச்சர் ஓகே ஹவ் டு யு டு பெண் : ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டு யு டு ஆண் : ஓகே டீச்சர் ஓகே ஹவ் டு யு டு பெண் : ஒன்று நெஞ்சில் இருக்கும் இதழ் சொல்லத் துடிக்கும் அதை சொல்லவும் மொழி இல்லையே ஆண் : தினம் இரவில் எல்லாம் வரும் கனவினிலும் அதை மறைத்திட வழி இல்லையே பெண் : ஒன்று நெஞ்சில் இருக்கும் இதழ் சொல்லத் துடிக்கும் அதை சொல்லவும் மொழி இல்லையே ஆண் : தினம் இரவில் எல்லாம் வரும் கனவினிலும் அதை மறைத்திட வழி இல்லையே பெண் : ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டு யு டு ஆண் : ஓகே டீச்சர் ஓகே ஹவ் டு யு டு பெண் : இன்னும் பால் மணம் மாறா பிள்ளை போலே தினம் பறந்து திரிகிற கிள்ளை போலே ஆண் : நாம் அறுபது வயதை கடந்தாலும் இந்த ஆசைக்கு நரை இல்லை தெரியாதோ பெண் : இது இன்பக் கதையா ஆண் : அது சொல்லக் கூடுமா பெண் : இல்லை அன்பு பாடமா ஆண் : இது பள்ளிக் கூடமா பெண் : ம்ஹும் ஆண் : ஆஹா பெண் : அஹ்ஹஹா…ஆஅ…ஆஆ… ஆண் : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ….. பெண் : அஹ்ஹஹா ஆண் : ஒஹ்ஹோ ஹோ பெண் : அஹ்ஹஹாஹா……ஆஅ…..ஆஅ…. ஆண் : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ…… பெண் : ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டு யு டு ஆண் : ஓகே டீச்சர் ஓகே ஹவ் டு யு டு பெண் : இந்த உலகத்தில் யாரும் இல்லாமல் நாம் இருவரும் இருந்தால் சுகமல்லவா ஆண் : இந்த உலத்தில் யாரும் இல்லை என்றால் நம் உறவின் பெருமை யார் அறிவார் பெண் : இது இன்பக் கதையா ஆண் : அது சொல்லக் கூடுமா பெண் : இல்லை அன்பு பாடமா ஆண் : இது பள்ளிக் கூடமா பெண் : ம்ஹும் ஆண் : ஆஹா பெண் : அஹ்ஹஹா…ஆஅ…ஆஆ… ஆண் : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ….. பெண் : அஹ்ஹஹா ஆண் : ஒஹ்ஹோ ஹோ பெண் : அஹ்ஹஹாஹா……ஆஅ…..ஆஅ…. ஆண் : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ…… பெண் : ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டு யு டு ஆண் : ஓகே டீச்சர் ஓகே ஹவ் டு யு டு இருவர் : ஆஹ்ஹாஹா…..ஆஅ….ஹா…..ஆ….ஆ…. ஆஹ்ஹாஹா…..ஆஅ….ஹா…..ஆ….ஆ…. ஹோ ஹோ ஓஓ ஹோ ஓ ஓஒ….. ஹோ ஹோ ஓஓ ஹோ ஓ ஓஒ…..