← Back

Ullam Urugaatha Song Lyrics

Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Neeraadi pattuduththi nindravargal yaavarkkum Seeraana vaazhvu tharum selva thiru kumara Maaratha selvamudan vaazha thunai purivaai Sooranaiyae vendra thooyavanae senthooraa… Female : Ullam urugaatha Enthan oonum urugaathaa Ullam urugaatha Enthan oonum urugaathaa Annai azhaiththaal arugil varuvaai Peranbu gurunaatha muruga Female : Ullam urugaatha Enthan oonum urugaathaa Female : Thangaratham pol mayil vaaganaththil Kanthan vanthaal kavalaigal theerum Thangaratham pol mayil vaaganaththil Kanthan vanthaal kavalaigal theerum Female : Angam muzhuthum thiruneeru aniyum Annai mugaththil anantham malarum Angam muzhuthum thiruneeru aniyum Annai mugaththil anantham malarum Female : Kanthaa…azhagu thirukumaraa Senthil amutha vadivazhagaa Kanthaa…azhagu thirukumaraa Senthil amutha vadivazhagaa Female : Nallavar ellaam kettathai kodukkum Allal theerkkum kanthanin vedham Entha noyum anuga vidaathae Endrum kaakkum vaiththiyanaathan Female : Vela karunai mazhai mugilae Bala pazhani malai arasae Female : Ullam urugaatha Enthan oonum urugaathaa Annai azhaiththaal arugil varuvaai Peranbu gurunaatha muruga Female : Ullam urugaatha Enthan oonum urugaathaa….
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : நீராடிப் பட்டுடுத்தி நின்றவர்கள் யாவர்க்கும் சீரான வாழ்வு தரும் செல்வத் திருக் குமரா மாறாத செல்வமுடன் வாழத் துணை புரிவாய் சூரனையே வென்ற தூயவனே செந்தூரா…… பெண் : உள்ளம் உருகாதா எந்தன் ஊனும் உருகாதா உள்ளம் உருகாதா எந்தன் ஊனும் உருகாதா அன்னை அழைத்தால் அருகில் வருவாய் பேரன்பு குருநாதா முருகா…… பெண் : உள்ளம் உருகாதா எந்தன் ஊனும் உருகாதா பெண் : தங்கரதம் போல் மயில் வாகனத்தில் கந்தன் வந்தால் கவலைகள் தீரும் தங்கரதம் போல் மயில் வாகனத்தில் கந்தன் வந்தால் கவலைகள் தீரும் பெண் : அங்கம் முழுதும் திருநீறு அணியும் அன்னை முகத்தில் ஆனந்தம் மலரும் அங்கம் முழுதும் திருநீறு அணியும் அன்னை முகத்தில் ஆனந்தம் மலரும் பெண் : கந்தா…. அழகுத் திருக்குமரா செந்தில்…. அமுத வடிவழகா…… கந்தா…. அழகுத் திருக்குமரா செந்தில்…. அமுத வடிவழகா…… பெண் : நல்லவர் எல்லாம் கேட்டதைக் கொடுக்கும் அல்லல் தீர்க்கும் கந்தனின் வேதம் எந்த நோயும் அணுக விடாதே என்றும் காக்கும் வைத்திய நாதன் பெண் : வேலா…. கருணை மழை முகிலே பாலா…. பழநி மலை அரசே…… பெண் : உள்ளம் உருகாதா எந்தன் ஊனும் உருகாதா அன்னை அழைத்தால் அருகில் வருவாய் பேரன்பு குருநாதா முருகா…… பெண் : உள்ளம் உருகாதா எந்தன் ஊனும் உருகாதா