← Back

Thaai Paadum Paattuthaane Song Lyrics

Singer : P. Susheela and Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Thaai paadum paattuthaanae thaalaattu paattu Thangamae palli kollu en paattai kettu Thaai paadum paattuthaanae thaalaattu paattu Thangamae palli kollu en paattai kettu Female : Mheem mheem…..en paattai kettu… Female : Aththai perum penthaanae unnodu koottu Ammaadi palli kollu en paattai kettu Female : Mheem mheem…..en paattai kettu… Female : Aththai perum penthaanae unnodu koottu Ammaadi palli kollu en paattai kettu Female : Palum koduththu seevi mudiththu paarkkum Thaaithaanae mudhal sontham maganae Palum koduththu seevi mudiththu paarkkum Thaaithaanae mudhal sontham maganae Female : Seerum koduththu pennum koduththa Naan sondhamillaiyaa en marumagane Seerum koduththu pennum koduththa Naan sondhamillaiyaa en marumagane Female : Thirumagal inthapakkam meenatchi angae Thirumaal koorattum mudhal paasam engae Female : Thirumaal illaamal sridevi engae Saernthae piranthaval meenatchi ingae Female : Mheemm Female : Mmmm Female : Thaai paadum paattuthaanae thaalaattu paattu Thangamae palli kollu en paattai kettu Female : Vaigai manakka thendral manakkum Madurai tamil sangam unakkaaga thirakkum Female : Devi mugathai maarbil anintha Thirumalai karpooram unakkaga jolikkum Male : Azhagiya sokkalingam sila naalil varuvaan Avan vantha pinnaalae pennondru tharuvaan Male : Avanoru pennodu unaithedi varuvaan Angaeyum naanthaanae munnodi varauvaen Aayiram per munnae aarathi eduppaen Female : Aaraaro aariraaro aaraariraaro Both : Aaraaro aariraaro aaraariraaro Aaraariraaro aaraariraaro
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : தாய் பாடும் பாட்டுத்தானே தாலாட்டுப் பாட்டு தங்கமே பள்ளி கொள்ளு என் பாட்டைக் கேட்டு தாய் பாடும் பாட்டுத்தானே தாலாட்டுப் பாட்டு தங்கமே பள்ளி கொள்ளு என் பாட்டைக் கேட்டு பெண் : ம்ஹீம் ம்ஹீம்…..என் பாட்டை கேட்டு பெண் : அத்தை பெறும் பெண்தானே உன்னோடு கூட்டு அம்மாடி பள்ளி கொள்ளு என் பாட்டைக் கேட்டு பெண் : ம்ஹீம் ம்ஹீ…..என் பாட்டை கேட்டு பெண் : அத்தை பெறும் பெண்தானே உன்னோடு கூட்டு அம்மாடி பள்ளி கொள்ளு என் பாட்டைக் கேட்டு பெண் : பாலும் கொடுத்து சீவி முடித்து பார்க்கும் தாய்தானே முதல் சொந்தம் மகனே பாலும் கொடுத்து சீவி முடித்து பார்க்கும் தாய்தானே முதல் சொந்தம் மகனே பெண் : சீரும் கொடுத்து பெண்ணும் கொடுத்த நான் சொந்தமில்லையா என் மருமகனே சீரும் கொடுத்து பெண்ணும் கொடுத்த நான் சொந்தமில்லையா என் மருமகனே பெண் : திருமகள் இந்தப்பக்கம் மீனாட்சி அங்கே திருமால் கூறட்டும் முதல் பாசம் எங்கே பெண் : திருமால் இல்லாமல் ஸ்ரீதேவி எங்கே சேர்ந்தே பிறந்தவள் மீனாட்சி இங்கே பெண் : ம்ஹீம்ம் பெண் : ம்ம்ம்ம் பெண் : தாய் பாடும் பாட்டுத்தானே தாலாட்டுப் பாட்டு தங்கமே பள்ளி கொள்ளு என் பாட்டைக் கேட்டு பெண் : வைகை மணக்க தென்றல் மணக்கும் மதுரை தமிழ்ச்சங்கம் உனக்காக திறக்கும் பெண் : தேவி முகத்தை மார்பில் அணிந்த திருமலை கற்பூரம் உனக்காக ஜொலிக்கும் ஆண் : அழகிய சொக்கலிங்கம் சில நாளில் வருவான் அவன் வந்த பின்னாலே பெண்ணொன்று தருவான் ஆண் : அவனொரு பெண்ணோடு உனைத்தேடி வருவான் அங்கேயும் நான்தானே முன்னோடி வருவேன் ஆயிரம் பேர் முன்னே ஆரத்தி எடுப்பேன் பெண் : ஆராரோ ஆரிராரோ ஆராரிராரோ இருவர் : ஆராரோ ஆரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ