← Back

Vannam Konda Vennilave Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : S. P. Balasubrahmanyam Male : Vannam konda vennilavae Vaanam vittu vaaraayo Vinnilae paadhaiyillai Unnaiththoda yeniyillai Vinnilae paadhaiyillai Unnaiththoda yeniyillai Male : Vannam konda vennilavae Vaanam vittu vaaraayo Vannam konda vennilavae Male : {Pakkaththil neeyumillai Paarvaiyil eeramillai Sondhaththil baashayillai Swaasikka aasaiyillai} (2) Male : Kanduvandhu solvadharku Kaatrukku gnyaanamillai Neelathai pirithuvittaal Vaanathil yedhumillai Thalli thalli neeyirundhaal Sollikkolla vazhkai illai Male : Vannam konda vennilavae Vaanam vittu vaaraayo Male : {Nangai undhan koondhalukku Natchaththira poopparithaen Nangai vandhu seravillai Natchaththiram vaadudhadi} (2) Male : Kanni unnai paarthiruppen Kaalkadukka kaathiruppen Jeevan vandhu serumvarai Dhegam pol naan kidappen Devi vandhu serndhu vittaal Aavi kondu naan nadappen Male : Vannam konda vennilavae Vaanam vittu vaaraayo Vinnilae paadhaiyillai Unnaiththoda yeniyillai Male : Vannam konda vennilavae Vaanam vittu vaaraayo Vannam konda vennilavae
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆண் : வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை ஆண் : வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ வண்ணம் கொண்ட வெண்ணிலவே ஆண் : { பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரம் இல்லை சொந்தத்தில் பாஷை இல்லை சுவாசிக்க ஆசை இல்லை } (2) ஆண் : கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை நீளத்தை பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை ஆண் : வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ ஆண் : { நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திர பூ பறித்தேன் நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி } (2) ஆண் : கன்னி உன்னை பார்த்திருப்பேன் கால் கடுக்க காத்திருப்பேன் ஜீவன் வந்து சேரும்வரை தேகம் போல் நான் கிடப்பேன் தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன் ஆண் : வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை ஆண் : வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ வண்ணம் கொண்ட வெண்ணிலவே