← Back

Saudi Basha Song Lyrics

Saudi Basha Song Lyrics is a track from Va Quarter Cutting Tamil Film– 2010, Starring Shiva, S. P. Charan, Lekha Washington and Others. This song was sung by G. V. Prakash Kumar and Bhargavi and the music was composed by G. V. Prakash Kumar. Lyrics works are penned by Shiva and R. Amarendran. Singers : G. V. Prakash Kumar and Bhargavi Music Director : G. V. Prakash Kumar Lyricist : Shiva and R. Amarendran Humming : ………………. Female : Shake!shake!!shake!!!shake!!!! Hey har variyamvi har variyamvi… Saudikkae neethan sheik sheik sheik sheik Male : Hey sultan ki betti… Podu nee metti… Saudikkae naan thaan sheik sheik sheik sheik Ottagathula oora suthi paappaen Enna kenarula naan balti adichu kulippaen Naan than saudi basha… Female : Hey har variyamvi har variyamvi… Saudikkae neethan sheik sheik sheik sheik Male : Hey sultan ki betti… Podu nee metti… Saudikkae naan thaan sheik sheik sheik sheik Arabiyala aduvenda bambaram Poduvenda ellarukkum mandhiram… Naan than saudi basha… Male : Kolu kolu kattil kaila fullu bottle Female : Salman salman happy nee salman Male : Aaru maasathil arabiyaavin James bondu naan dhaan Kaalai maalaiyil velai velaiyil Girlsu girlsu thanda ha ha Female : Hey saithaan ki bacha nee manasu vecha Saudiye ippo shake shake shake shake. Female : Hey har variyamvi har variyamvi… Saudikkae neethan sheik sheik sheik sheik Male : Hey sultan ki betti… Podu nee metti… Saudikkae naan thaan sheik sheik sheik sheik Ottagathula oora suthi paappaen Enna kenarula naan balti adichu kulippaen Naan than saudi basha… Female : Hey har variyamvi har variyamvi… Saudikkae neethan sheik sheik sheik sheik Hey har variyamvi har variyamvi… Saudikkae neethan sheik sheik sheik sheik Male : Sultan ki betti…podu nee metti…
பாடகர்கள் : ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் பார்கவி இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் பாடலாசிரியர் : சிவா மற்றும் ஆர். அமரேந்திரன் ஹம்மிங் : ……………………. பெண் : ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஹே ஹர் வரியாம்வி ஹர் வரியாம்வி… சவுதிக்கே நீதான் ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஆண் : ஏய் சுல்தான் கி பேட்டி… போடு நீ மெட்டி… சவுதிக்கே நான்தான் ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஒட்டகத்துல ஊர சுத்தி பாப்பேன் எண்ணெய் கினருல நான் பல்டி அடிச்சு குளிப்பேன் நான்தான் சவுதி பாஷா…… பெண் : ஹே ஹர் வரியாம்வி ஹர் வரியாம்வி சவுதிக்கே நீதான் ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஆண் : ஏய் சுல்தான் கி பேட்டி… போடு நீ மெட்டி… சவுதிக்கே நான்தான் ஷேக் ஷேக் ஷேக் ஷேக் அரேபியால ஆடுவேண்டா பம்பரம் போடுவேண்டா எல்லாருக்கும் மந்திரம்… நான்தான் சவுதி பாஷா…… ஆண் : கொலு கொலு கட்டில் கைல ஃபுல்லு பாட்டில் பெண் : சல்மான் சல்மான் ஹேப்பி நீ சல்மான் ஆண் : ஆறு மாசத்தில் அரபியாவின் ஜேம்ஸ் பாண்டு நான்தான் ஹஹா காலை மாலையில் வேலை வேளையில் கேர்ள்சு கேர்ள்சு தாண்டா ஹா ஹா பெண் : ஏய் சைத்தான் கி பச்சா நீ மனசு வெச்சா சவுதியே இப்போ ஷேக் ஷேக் ஷேக். பெண் : ஹே ஹர் வரியாம்வி ஹர் வரியாம்வி சவுதிக்கே நீதான் ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஆண் : ஏய் சுல்தான் கி பேட்டி… போடு நீ மெட்டி… சவுதிக்கே நான் தான் ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஒட்டகத்துல ஊர சுத்தி பாப்பேன் எண்ணெய் கினருல நான் பல்டி அடிச்சு குளிப்பேன் நான்தான் சவுதி பாஷா…… பெண் : ஹே ஹர் வரியாம்வி ஹர் வரியாம்வி சவுதிக்கே நீதான் ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஹே ஹர் வரியாம்வி ஹர் வரியாம்வி சவுதிக்கே நீதான் ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஆண் : சுல்தான் கி பேட்டி… போடு நீ மெட்டி…