← Back

Papparamittai Song Lyrics

Singer : Sreeramachandran Music by : C. Sathya Male : Papparamittai pola nee inikka Pasiyum marakkuthadi Oru koppara thengaavaa ennoda Manasum sethari kedakkuthadi Chorus : Papparamittai pola nee inikka Pasiyum marakkuthadi Oru koppara thengaavaa ennoda Manasum sethari kedakkuthadi Male : Kannula kaaram ne yetha Katharuren vida solli Kaalula kolam nee poda Aaguren perum pulli Male : Aasaiyaa unna naan paathu Kedakkuren nora thalli Aaruthal kooraama Vaikkira nee nee nee nee kolli Male : Adi Papparamittayae Oru koppara thengaavaa Male : Yeh kaathula medai pottu Kathakali aadaatha Kaadhala kozhikunjaaa Porikkaatha.. Male : Aakkiya sora neethaan Arisiyaa maathaatha Aambala nenja panthaa Amukkaathaa… Male : Poona muthuga nee Thadavi thantha Kaattu puliyaa maaruthu pulla Veppankozhuntha nee uruvi vantha Kunkuma poovaa sevakkuthu ulla Ulaaa…ulaaaa….. Male : Papparmittaaya pola Papparmittaaya pola Male : Paakkura paarvaiyaala Powderum poosaatha Paavi nee enna Kootti kazhikkaatha Naakkula soodam yethi Narambula veesaatha Ottadai pola usura adikaatha Male : Yeh oomai manasula Urumi saththam Unna nenacha ketkuthu pulla Vaasa kathavula saavi koththa Enna ethukku nee izhukkura ulla Ulaaa…aaah..aaah…. Male : Papparmittaaya pola Papparmittaaya pola Papparmittaaya pola Nee inikka pasiyum marakkuthadi
பாடகா் : ஸ்ரீராமச்சந்திரன் இசையமைப்பாளா் : சி.சத்யா ஆண் : பப்பரமிட்டாய் போல நீ இனிக்கப் பசியும் மறக்குதடி ஒரு கொப்பரத் தேங்காவா என்னோட மனசும் சிதறிக் கிடக்குதடி குழு : பப்பரமிட்டாய் போல நீ இனிக்கப் பசியும் மறக்குதடி ஒரு கொப்பரத் தேங்காவா என்னோட மனசும் சிதறிக் கிடக்குதடி ஆண் : கண்ணுல காரம் நீ ஏத்த கதறுறேன் விட சொல்லி காலுல கோலம் நீ போட ஆகுறேன் பெரும்புள்ளி ஆண் : ஆசையா உன்ன நான் பாத்து கிடக்குறேன் நுர தள்ளி ஆறுதல் கூறாம வைக்கிற நீ நீ நீ நீ கொள்ளி ஆண் : அடி பப்பர மிட்டாயே ஒரு கொப்பரத் தேங்காவா ஆண் : ஏ காத்துல மேடை போட்டு கதகளி ஆடாத காதல கோழிக்குஞ்சா பொறிக்காத ஆண் : ஆக்கிய சோறா நீதான் அரிசியா மாத்தாத ஆம்பள நெஞ்ச பந்தா அமுக்காத ஆண் : பூன முதுக நீ தடவி தந்தா காட்டு புலியா மாறுது புள்ள வேப்பங்கொழுந்தா நீ உருவி வந்த குங்குமப் பூவா சிவக்குது உள்ள உள்ள உள்ள ஆண் : பப்பரமிட்டாய போல பப்பரமிட்டாய போல ஆண் : பாக்குற பார்வையால பவுடரும் பூசாத பாவி நீ என்னக் கூட்டிக் கழிக்காத நாக்குல சூடம் ஏத்தி நரம்புல வீசாத ஒட்டடை போல உசுர அடிக்காத ஆண் : ஏ ஊமை மனசுல உருமி சத்தம் உன்ன நினைச்சா கேட்குது புள்ள வாசக் கதவுல சாவிக் கொத்தா என்ன எதுக்கு நீ இழுக்குற உள்ள உள்ள ஆ ஆ ஆண் : பப்பரமிட்டாய போல பப்பரமிட்டாய போல பப்பரமிட்டாய போல நீ இனிக்கப் பசியும் மறக்குதடி