← Back

Soru Kondu Porapulla Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Deva Male : Soru kondu porappulla Andha summaada irakku Soru thanni saappidula Konjam ootti vidu enakku Male : Soru kondu pora pulla Andha summaada irakku Female : Venaanga venaanga Inga venaam venaanga Female : Aathangarai orathula Oru aththi maram irukku Andha aththimara nizhalula thaan Soththu sugam irukku Aathangarai orathula Ooru aththi maram irukku Male : Solaikkuyil paaduthammaa Sondhangalai cholli cholli Velai vandhu virattuthammaa Indha nenja alli alli Female : Selakattum sevatha ponnu Chinnapponnu chellakkannu Maalai poda venumunnu Maamankitta mayangum ninnu Male : Chithirai mudinjathunnaa Serum andha vaigaasi Andha neram theriyumadi Machaanoda kairaasi Female : Kaathirukken raappagalaa Eppavarum vaigaasi Male : Soru kondu porappulla Andha summaada irakku Haiyooo… Soru thanni saappidula Konjam ootti vidu enakku Male : Soru kondu pora pulla Andha summaada irakku Chorus : Aa..haa..aa..aa…puuurrrrr… Aa..haa..aa..aa… hi..hi..hi.. Aa..haa..aa..aa… Ye…ye… durrr…aahhaa..oo… Male : Aasaippattu nesappattu Oor muzhukka pesappattu Vaanghi thaaren kooraippattu Vaadi pulla vaakkappattu Female : Kannipponnu chinna chittu Kaathirukken ishtapattu Ennai thottu izhuthu puttu Ishtam pola allikkattu Male : Kitta vandhu sikki kittu Thotta podhu vetka pattu Kattazhaga katti kittu Kattililae mallukattu Female : Koocha pattu pootha mottu Kumpuduthu kaalathottu Male : Soru kondu porappulla Andha summaada irakku Soru thanni saappidula Konjam ootti vidu enakku Female : Aathangarai orathula Oru aththi maram irukku Andha aththimara nizhalula thaan Soththu sugam irukku Aathangarai orathula Ooru aththi maram irukku
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : தேவா ஆண் : சோறு கொண்டு போறப்புள்ள அந்த சும்மாட இறக்கு சோறு தண்ணி சாப்பிடுல கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு ஆண் : சோறு கொண்டு போறப்புள்ள அந்த சும்மாட இறக்கு பெண் : வேணாங்க வேணாங்க இங்க வேணாம் வேணாங்க பெண் : ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு அந்த அத்திமர நிழலுல தான் சொத்து சுகம் இருக்கு ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு ஆண் : சோலைக்குயில் பாடுதம்மா சொந்தங்களை சொல்லிச் சொல்லி வேலை வந்து விரட்டுதம்மா இந்த நெஞ்ச அள்ளி அள்ளி பெண் : சேலகட்டும் செவத்த பொண்ணு சின்னப்பொண்ணு செல்லக்கண்ணு மாலை போட வேணுமுன்னு மாமன்கிட்ட மயங்கும் நின்னு ஆண் : சித்திரை முடிஞ்சதுன்னா சேரும் அந்த வைகாசி அந்த நேரம் தெரியுமடி மச்சானோட கைராசி பெண் : காத்திருக்கேன் ராப்பகலா எப்பவரும் வைகாசி ஆண் : சோறு கொண்டு போறப்புள்ள அந்த சும்மாட இறக்கு ஹையோ சோறு தண்ணி சாப்பிடுல கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு ஆண் : சோறு கொண்டு போறப்புள்ள அந்த சும்மாட இறக்கு குழு : ……………………… ஆண் : ஆசைப்பட்டு நேசப்பட்டு ஊர் முழுக்கப் பேசப்பட்டு வாங்கித் தாரேன் கூரைப்பட்டு வாடி புள்ள வாக்கப்பட்டு பெண் : கன்னிபொண்ணு சின்னச்சிட்டு காத்திருக்கேன் இஷ்டப்பட்டு என்னைத்தொட்டு இழுத்துப்புட்டு இஷ்டம் போல அள்ளிக்கட்டு ஆண் : கிட்ட வந்து சிக்கிக்கிட்டு தொட்ட போது வெட்கப்பட்டு கட்டழக கட்டிக்கிட்டு கட்டிலிலே மல்லுகட்டு பெண் : கூச்சப்பட்டு பூத்த மொட்டு கும்புடுது காலத்தொட்டு ஆண் : சோறு கொண்டு போறப்புள்ள அந்த சும்மாட இறக்கு சோறு தண்ணி சாப்பிடுல கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு பெண் : ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு அந்த அத்திமர நிழலுல தான் சொத்து சுகம் இருக்கு ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு