← Back

Maaripocho Song Lyrics

Singers : Karthi and Chorus Music by : Jakes Bejoy Lyrics by : Madhan Karky Chorus : Maaripocho enna aacho Maaripocho enna aacho Male : Kaalam maara ellaamae maara Vaanam maaravilla Enna suthi ellaamae maara Naanum maarala Male : Kaadil road-u veedellaam vera Kaathil maatham illa Kannu paakkum ellaamae maara Neeyum maarala All : Nam oora nam oora Veroora aayaacho Kanmoodi thoranthu Ellaamae paranthae poyaacho Male : Ellaamae maaripoyaacho Chorus : …………………… Male : Ellaamae maaripoyaacho Chorus : …………………… Maaripocho enna aacho Maaripocho enna aacho Male Rapp : ……………….. Male : Kaanavillai naam endru Thedi chelgirom endru Baaliyathai naam engae Tholaithom tholaithom Male : Kaadhal adhu oru thalaiyaai Ooril undu kadhai kadhaiyaai Paasam ingu oru thalaiyaai Unarnthom unarnthom All : Vervai mele vanthathaalae Kilaigal mannul povathundo Megam keezhae vanthathaalae Mazhai dhaan melae paaivathundo Male : Netru indru naalaiyai maatrinaai Naan indru naanum illai Kaalathin kaazhchalai maathinaai Edhum inbam illai Male : Ellaamae maaripoyaacho Chorus : …………………… Male : Ellaamae maaripoyaacho Chorus : …………………… Maaripocho enna aacho Maaripocho enna aacho Male Rapp : …………… Male : Maaripocho maaripocho Eppadi maatru Innukkulla kaayangalae Eppadi aatru Male : En munnae oar vazhiyil Pinnae oar vazhi Engu pogum en manam endrathu Maaripocho …maaripocho
பாடகர்கள் : கார்த்தி மற்றும் குழு இசை அமைப்பாளர் : ஜேக்ஸ் பீஜாய் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி குழு : மாறிபோச்சோ என்ன ஆச்சோ மாறிபோச்சோ என்ன ஆச்சோ ஆண் : காலம் மாற எல்லாமே மாற வானம் மாறவில்ல என்ன சுத்தி எல்லாமே மாற நானும் மாறல ஆண் : காடு ரோடு வீடெல்லாம் வேற காத்தில் மாத்தம் இல்ல கண்ணு பாக்கும் எல்லாமே மாற நீயும் மாறல அனைவரும் : நம் ஊரா நம் ஊரா வேறூரா ஆயாச்சோ கண்மூடி தொறந்து எல்லாமே பறந்தே போயாச்சோ ஆண் : எல்லாமே மாறிபோயாச்சோ குழு : …………….. ஆண் : எல்லாமே மாறிபோயாச்சோ குழு : ……………………… மாறிப்போச்சோ என்ன ஆச்சோ மாறிப்போச்சோ என்ன ஆச்சோ ஆண் ராப் : ……………………. ஆண் : காணவில்லை நாம் என்று தேடி செல்கிறோம் இன்று பாலியத்தை நாம் எங்கே தொலைத்தோம் தொலைத்தோம் ஆண் : காதல் அது ஒரு தலையாய் ஊரில் உண்டு கதை கதையாய் பாசம் இங்கு ஒரு தலையாய் உணர்ந்தோம் உணர்ந்தோம் அனைவரும் : வேர்கள் மேலே வந்ததாலே கிளைகள் மண்ணுள் போவதுண்டோ மேகம் கீழே வந்ததாலே மழை தான் மேலே பாய்வதுண்டோ ஆண் : நேற்று இன்று நாளையை மாற்றினாய் நான் இன்று நானும் இல்லை காலத்தின் காய்ச்சலை மாற்றினாய் ஏதும் இன்பம் இல்லை ஆண் : எல்லாமே மாறிபோயாச்சோ குழு : ……………… ஆண் : எல்லாமே மாறிபோயாச்சோ குழு : ……………………….. மாறிபோச்சோ என்ன ஆச்சோ மாறிபோச்சோ என்ன ஆச்சோ ஆண் ராப் : மாறிபோச்சோ மாறிபோச்சோ எப்படி மாற்று இன்னுக்குள்ள காயங்களே எப்படி ஆற்று ஆண் : என் முன்னே ஓர் வழியில் பின்னே ஓர் வழி எங்கு போகும் என் மனம் என்றது மாறிபோச்சோ மாறிபோச்சோ