← Back

Azhagiya Malargalin Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Azhagiya malargalin Pudhu vidha oorvalamae Chorus : Lalala lalala lalala laa Female : Azhagiya malargalin Pudhu vidha oorvalamae Chorus : Lalala lalala lalala laa Female : Kondaduvom panpaaduvom Oh vanna vanna kannil minnal ena Nananananana Chorus : Lalala lalala lalala laa Female : Azhagiya malargalin Pudhu vidha oorvalamae Chorus : Lalala lalala lalala laa Chorus : ……………………………….. Female : Poovil senthaen aadavae Paadum ponraagangalae Kaadhal thondruthae Ilamai kanavugal ondrai ondru minja Pudhiya ninaivugal vandhu vandhu konja Oh vanna vanna kannil minnal ena Nananananana Female : Azhagiya malargalin Pudhu vidha oorvalamae Chorus : Lalala lalala lalala laa Female : Kanden en vaazh naalilae Sorgama unnaal vandhadhae Ahaa…aaa inbamae Kulungum idhalgalin kurunagai ponga Mayangum uravugal nenjil vanthu minna Oh vanna vanna kannil minnal ena Nananananana Female : Azhagiya malargalin Pudhu vidha oorvalamae Chorus : Lalala lalala lalala laa Female : Kondaduvom panpaaduvom Oh vanna vanna kannil minnal ena Nananananana Chorus : Lalala lalala lalala laa Female : Azhagiya malargalin Pudhu vidha oorvalamae Chorus : Lalala lalala lalala laa
பாடகி : எஸ் ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : {அழகிய மலர்களின் புது வித ஊர்வலமே குழு : லலல லலல லலல லா} (2) பெண் : கொண்டாடுவோம் பண்பாடுவோம் ஓ வண்ண வண்ண கண்ணில் மின்னலென நனநனநன குழு : லலல லலல லலல லா பெண் : அழகிய மலர்களின் புது வித ஊர்வலமே குழு : லலல லலல லலல லா குழு : ……………………. பெண் : பூவில் செந்தேன் ஆடவே பாடும் பொன்ராகங்களே காதல் தோன்றுதே இளமை கனவுகள் ஒன்றை ஒன்று மிஞ்ச புதிய நினைவுகள் வந்து வந்து கொஞ்ச ஓ வண்ண வண்ண கண்ணில் மின்னலென நனநனநன பெண் : அழகிய மலர்களின் புது வித ஊர்வலமே குழு : லலல லலல லலல லா பெண் : கண்டேன் என் வாழ்நாளிலே சொர்கமே உன்னால் வந்ததது ஆஹா…ஆ.. இன்பமே.. குலுங்கும் இதழ்களின் குறுநகை பொங்க மயங்கும் உறவுகள் நெஞ்சில் வந்து மின்ன ஓ வண்ண வண்ண கண்ணில் மின்னலென நனநனநன பெண் : அழகிய மலர்களின் புது வித ஊர்வலமே குழு : லலல லலல லலல லா பெண் : கொண்டாடுவோம் பண்பாடுவோம் ஓ வண்ண வண்ண கண்ணில் மின்னலென நனநனநன குழு : லலல லலல லலல லா பெண் : அழகிய மலர்களின் புது வித ஊர்வலமே குழு : லலல லலல லலல லா