← Back

Aattamthan Unnalathan Song Lyrics

Singer : S. P. Sailaja Music by : Ilaiyaraja Female : Aattamthaan unnaalathan Koottamthan ennaalathaan Aadaiyil maranjirukku Aadaiyil maranjirukku azhagirukku Edukku rasichchu rusichchidaththaan Female : Aattamthaan unnaalathan Koottamthan ennaalathaan Female : Enna paaththaakka siluththu nikkum Entha thaaththaakkum odambarikkum Enna paaththaakka siluththu nikkum Entha thaaththaakkum odambarikkum Thalar naadiyumthaan murukkeri vidum Kekkaatha paattu kettaa pochchu kushi yaerum Pollaatha nenappu varum Female : Aattamthaan unnaalathan Koottamthan ennaalathaan Female : Muththu lolaakku minuminukka Pattu melaakku palapalakka Muththu lolaakku minuminukka Pattu melaakku palapalakka Nadu raththirithaan oru maathurithaan Naan thantha yaekkam paduththaa thaakkum nedu neram Kalyanam kanvu varum Female : Aattamthaan unnaalathan Koottamthan ennaalathaan Aadaiyil maranjirukku Aadaiyil maranjirukku azhagirukku Edukku rasichchu rusichchidaththaan Female : Aattamthaan unnaalathan Koottamthan ennaalathaan
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆட்டம்தான் உன்னாலதான் கூட்டம்தான் என்னாலத்தான் ஆடையில் மறஞ்சிருக்கு ஆடையில் மறஞ்சிருக்கு அழகிருக்கு எதுக்கு ரசிச்சு ருசிச்சிடத்தான்……. பெண் : ஆட்டம்தான் உன்னாலதான் கூட்டம்தான் என்னாலத்தான் பெண் : என்ன பாத்தாக்க சிலுத்து நிக்கும் எந்த தாத்தாக்கும் ஒடம்பரிக்கும் என்ன பாத்தாக்க சிலுத்து நிக்கும் எந்த தாத்தாக்கும் ஒடம்பரிக்கும் தளர் நாடியும் தான் முறுக்கேறி விடும் கேக்காத பாட்டு கேட்டா போச்சு குஷி ஏறும் பொல்லாத நெனப்பு வரும்………… பெண் : ஆட்டம்தான் உன்னாலதான் கூட்டம்தான் என்னாலத்தான் பெண் : முத்து லோலாக்கு மினுமினுக்க பட்டு மேலாக்கு பளப்பளக்க முத்து லோலாக்கு மினுமினுக்க பட்டு மேலாக்கு பளப்பளக்க நடுராத்திரிதான் ஒரு மாதிரிதான் நான் தந்த ஏக்கம் படுத்தா தாக்கும் நெடு நேரம் கல்யாணம் கனவு வரும்………. பெண் : ஆட்டம்தான் உன்னாலதான் கூட்டம்தான் என்னாலத்தான் ஆடையில் மறஞ்சிருக்கு ஆடையில் மறஞ்சிருக்கு அழகிருக்கு எதுக்கு ரசிச்சு ருசிச்சிடத்தான்……. பெண் : ஆட்டம்தான் உன்னாலதான் கூட்டம்தான் என்னாலத்தான்