← Back

Aasai Nooru Vagai Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : { Aasai nooru vagai Vaazhvil nooru suvai vaa Podhum podhum yena Bodhai sernthu vara vaa } (2) Male : Dhinam aadi paadalaam Pala jodi seralaam { Manam pol vaa kondaadalaam } (2) Male : Hey aasai nooru vagai Vaazhvil nooru suvai vaa Podhum podhum yena Bodhai sernthu vara vaa Male : Muthu ratham polae Sutri varum pengal Muthamazhai thaenaaga aa aa ha Male : Vandha varai laabam Konda varai mogam Ullavarai neeyaadu Male : Aahaa pengal naalu vagai Inbam nooru vagai vaa … vaa Aahaa pengal naalu vagai Inbam nooru vagai vaa Male : Dhinam neeyae sendaagavae Angu naandhaan vandaaguven Male : Hey aasai nooru vagai Vaazhvil nooru suvai vaa Male : Dhinam aadi paadalaam Pala jodi seralaam { Manam pol vaa kondaadalaam } (2) Male : Hey aasai nooru vagai Vaazhvil nooru suvai vaa Male : Enna sugam thevai Endha vidham thevai Solli thara naanundu Male : Hey palliyilae konjam Panjanaiyil konjam Alli thara neeyundu Male : Andha sorgam mannil varum Sondham kannil varum vaa … vaa Andha sorgam mannil varum Sondham kannil varum vaa Male : Dhinam neeyae sendaagavae Angu naandhaan vandaaguven Male : Hey aasai nooru vagai Vaazhvil nooru suvai vaa Podhum podhum yena Bodhai sernthu vara vaa Male : Dhinam aadi paadalaam Pala jodi seralaam { Manam pol vaa kondaadalaam } (2) Male : Hey aasai nooru vagai Vaazhvil nooru suvai vaa Podhum podhum yena Bodhai sernthu vara vaa vaa vaa vaa
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா } (2) ஆண் : தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம் { மனம் போல் வா கொண்டாடலாம் } (2) ஆண் : ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா ஆண் : முத்து ரதம் போலே சுற்றி வரும் பெண்கள் முத்தமழை தேனாக ஆ ஆ ஹா ஆண் : வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம் உள்ளவரை நீயாடு ஆண் : ஆஹா பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா வா ஆஹா பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா ஆண் : தினம் நீயே செண்டாகவே அங்கு நான்தான் வண்டாகுவேன் ஆண் : ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா ஆண் : தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம் { மனம் போல் வா கொண்டாடலாம் } (2) ஆண் : ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா ஆண் : என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டு ஆண் : ஹே பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு ஆண் : அந்த சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா வா அந்த சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா ஆண் : தினம் நீயே செண்டாகவே அங்கு நான்தான் வண்டாகுவேன் ஆண் : { ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா } (2) ஆண் : தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம் { மனம் போல் வா கொண்டாடலாம் } (2) ஆண் : ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா ஆண் : தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம் { மனம் போல் வா கொண்டாடலாம் } (2) ஆண் : ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா வா வா வா