← Back

Kanne Kalaimaane Song Lyrics

Singer : K.J. Yesudas Music by : Ilayaraja Whistling : ……………………… Male : { Kannae kalaimaanae kanni mayilena Kanden unnai nanae } (2) Anthi pagal unnai naan paarkiren Aandavanai ithai thaan ketkiren Raariraaro oraariro … raariraaro oraariro Male : Kannae kalaimaanae kanni mayilena Kanden unnai nanae Male : Oomai endral oru vagai amaithi Yelai endral athil oru amaithi Neeyo kili pedu Panpaadum aanantha kuyil pedu Yeno deivam sathi seithathu Pethai polae vithi seithathu Male : Kannae kalaimaanae kanni mayilena Kanden unnai nanae Anthi pagal unnai naan paarkiren Aandavanai ithai thaan ketkiren Raariraaro oraariro … raariraaro oraariro Male : Kaadhal konden kanavinai valarthen Kanmani unnai naan karuthinil niraithen Unakae uyiraanen ennalum ennai nee maravadhae Nee illaamal ethu nimathi Nee thaan endrum en sannithi Male : Kannae kalaimaanae kanni mayilena Kanden unnai nanae Anthi pagal unnai naan paarkiren Aandavanai ithai thaan ketkiren { Raariraaro oraariro … raariraaro oraariro } (2)
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா விஷ்லிங் : ………………………… ஆண் : { கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே } (2) அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன் ராரிராரோ ஓராரிரோ ராரிராரோ ஓராரிரோ ஆண் : கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே ஆண் : ஊமை என்றால் ஒரு வகை அமைதி ஏழை என்றால் அதில் ஒரு அமைதி நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது ஆண் : கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன் ராரிராரோ ஓராரிரோ ராரிராரோ ஓராரிரோ ஆண் : காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன் கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே நீ இல்லாமல் எது நிம்மதி நீதான் என்றும் என் சன்னிதி ஆண் : கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன் { ராரிராரோ ஓராரிரோ ராரிராரோ ஓராரிரோ } (2)