← Back

Odura Nari Song Lyrics

Singers : Vijaynarain Rangarajan and Sri Radha Bharath Music by : Sundaramurthy KS Male : Mei athu poiyodu Meiyaaga vaalattum Poi athu thee pola Meiyodu serattum Thee athu poiyaana Meiyaaga maarattum Entha oru irulukkum Vidiyalgal pirakkum Male : Thalai keelai Pirakkum maanidaa Thalai kanam thaan Innum yenadaa Unnodu thiriyum poigalil Neeyum oru thugaladaa Female : {Odura nariyila Oru nari kulla nari Kulla nari mudiyila Oru mudi vella mudi} (4) Male : Velichangal viraigaiyil Natchathiram thoovalum Iravugal velipada Minminigal sitharum Unakkena pirakkira Ovvoru nodiyum Unnai vittu unnai vittu Kaalathil karaiyum Male : Porkalamaai Nagarum naatkalil Punnagaiyum Maranthu pogutha Munnerum paathaiyil Varum thadaikalai Nee thaandadaa Female : {Odura nariyila Oru nari kulla nari Kulla nari mudiyila Oru mudi vella mudi} (4) Male : Mei athu poiyodu Meiyaaga vaalattum Poi athu thee pola Meiyodu serattum Thee athu poiyaana Meiyaaga maarattum Entha oru irulukkum Vidiyalgal pirakkum
பாடகர்கள் : விஜய்நரைன் ரங்கராஜன் மற்றும் ஸ்ரீ ராதா பரத் இசையமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கேஎஸ் ஆண் : மெய் அது பொய்யோடு மெய்யாக வாழட்டும் பொய் அது தீ போல மெய்யோடு சேரட்டும் தீ அது பொய்யான மெய்யாக மாறட்டும் எந்த ஒரு இருளுக்கும் விடியல்கள் பிறக்கும் ஆண் : தலை கீழாய் பிறக்கும் மானிடா தலை கணம் தான் இன்னும் ஏனடா உன்னோடு திரியும் பொய்களில் நீயும் ஒரு துகளடா பெண் : {ஓடுற நரியில ஒரு நரி குள்ள நரி குள்ள நரி முடியில ஒரு முடி வெள்ள முடி} (4) ஆண் : வெளிச்சங்கள் விரைகையில் நட்சத்திரம் துவளும் இரவுகள் வெளிப்பட மின்மினிகள் சிதறும் உனக்கென பிறக்கிற ஒவ்வொரு நொடியும் உன்னை விட்டு உன்னை விட்டு காலத்தில் கரையும் ஆண் : போர்க்களமாய் நகரும் நாட்களில் புன்னகையும் மறந்து போகுதா முன்னேறும் பாதையில் வரும் தடைகளை நீ தாண்டடா பெண் : {ஓடுற நரியில ஒரு நரி குள்ள நரி குள்ள நரி முடியில ஒரு முடி வெள்ள முடி} (4) ஆண் : மெய் அது பொய்யோடு மெய்யாக வாழட்டும் பொய் அது தீ போல மெய்யோடு சேரட்டும் தீ அது பொய்யான மெய்யாக மாறட்டும் எந்த ஒரு இருளுக்கும் விடியல்கள் பிறக்கும்