← Back

Yaanji Song Lyrics

Singers : Anirudh Ravichandran and Shakthisree Gopalan Music by : Sam C.S Female : Hoo…hoo..hoo..hoo Male : Yaanji yaanji En nenjil Vandhu vandhu nikkura Yaen yaen yaen Male : Enna saanji saanji Nee paarthu unna sikka veikura Yaen yaen yaen Female : Kanavinil mulaikiraai Imai anaikkayil naan Vinavena valaigiren Unai ninaikiyil Male : {Oh nenjaathiyae Nenjaathiyae Needhanadi en vaazhkaiyae Oh..ho.oh nee enbadhae Naan engira neeyae} (2) Male : Yaanji yean… Female : Menmaiyaai Mella nagarum Enthan naatkurippil Vanmayaai nee Vandhu serum Maayam enna Female : Ennavo seigirai Nee en aayul ellaigal Pol aagiraai Male : Oh ..ho..oh.. Gaandhamaai ennai ennai Eirkkum undhan Anbhu indru Saandhamai ennai Katti podum Jaalam enna Ketkiren kooradi Penmaiyae Female : Vaazhka Poghum thooram Neeyum naanum Pogavenum Endhan nenjil Kodi aasai Thondruthu.. Male : Nee endhan Paathi endrum Naanum undhan Meedhi endrum Kaadhal kaadhukulla Vandhu odhudhu..ohooo Yaanji Male : Hooo..hoo..hooo.. Female : Un viral Ennai chellamaaga Theendum neram En nizhal Unnai ottikollum Romba neram Female : Porvaiyil noolena Serndhu kondomae Eppodhum kan moodiyae Male : Bhrammanal aana Bommalatam Boomi meedhu Noolinal aadum Bommaiyaaga Neeyum naanum Aaduvom saaduvom Meezhuvom Female : Edho raagam Nenjukulla vandhu vandhu Un pera solli solli Paaduthu Male : En raththa cellgal unna Kanda pinbu Kodigal yendhi Unna muththam seiya Solli koovudhu Male : Hooo..hoo..hooo.. Male : {Oh nenjaathiyae Nenjaathiyae Needhanadi en vaazhkaiyae Oh..ho.oh nee enbadhae Naan engira neeyae} (2) Male : Yaanji yean…
பாடகி : சக்திஸ்ரீ கோபாலன் பாடகா் : அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளா் : சாம் சி.எஸ் பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : யாஞ்சி யாஞ்சி என் நெஞ்சில் வந்து வந்து நிக்குற ஏன் ஏன் ஏன் ஆண் : என்ன சாஞ்சி சாஞ்சி நீ பார்த்து உன்ன சிக்க வைக்குற ஏன் ஏன் ஏன் பெண் : கனவினில் முளைக்கிறாய் இமை அணைக்கையில் நான் வினாவென வளைகிறேன் உன்னை நினைக்கையில் ஆண் : { ஓ நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே நீதானடி என் வாழ்க்கையே ஓ ஹோ ஓ நீ என்பதே நான் என்கிற நீயே } (2) ஆண் : யாஞ்சி யாஞ்சி பெண் : மென்மையாய் மெல்ல நகரும் எந்தன் நாட்குறிப்பில் வன்மயாய் நீ வந்து சேரும் மாயம் என்ன என்னவோ செய்கிறாய் நீ என் ஆயுள் எல்லைகள் போல் ஆகிறாய் ஆண் : ஓ ஹோ ஓ காந்தமாய் என்னை என்னை ஈர்க்கும் உந்தன் அன்பு இன்று சாந்தமாய் என்னை கட்டி போடும் ஜாலம் என்ன கேட்கிறேன் கூறடி பெண்மையே பெண் : வாழ்க போகும் தூரம் நீயும் நானும் போக வேணும் எந்தன் நெஞ்சில் கோடி ஆசை தோன்றுது ஆண் : நீ எந்தன் பாதி என்றும் நானும் உந்தன் மீதி என்றும் காதல் காதுக்குள்ள வந்து ஓதுது ஓ ஹோ யாஞ்சி ஆண் : ஹோ ஹோ ஹோ பெண் : உன் விரல் என்னை செல்லமாக தீண்டும் நேரம் என் நிழல் உன்னை ஒட்டிக்கொள்ளும் ரொம்ப நேரம் பெண் : போர்வையில் நூல் என சேர்ந்து கொண்டோமே எப்போதும் கண் மூடியே ஆண் : பிரம்மனால் ஆன பொம்மலாட்டம் பூமி மீது நூலினால் ஆடும் பொம்மையாக நீயும் நானும் ஆடுவோம் சாடுவோம் மீளுவோம் பெண் : ஏதோ ராகம் நெஞ்சுக்குள்ள வந்து வந்து உன் பேரை சொல்லி சொல்லி பாடுது ஆண் : என் ரத்த செல்கள் உன்ன கண்ட பின்பு கொடிகள் ஏந்தி உன்ன முத்தம் செய்ய சொல்லி கூவுது ஆண் : ஹோ ஹோ ஹோ ஆண் : { ஓ நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே நீதானடி என் வாழ்க்கையே ஓ ஹோ ஓ நீ என்பதே நான் என்கிற நீயே } (2) ஆண் : யாஞ்சி ஏன்