← Back

Velli Meenum Song Lyrics

Singers : P. Susheela and A. M. Raja Music by : R. Govarthanam Lyrics by : Kannadasan Male : Velli meenum thulli aadudhae en naeril Vizhi irandum vannam paaduthu Velli meenum thulli aadudhae en naeril Vizhi irandum vannam paaduthu Female : Thellamudhin vadivamaanadhu en naeril Sithiram pol kavidhai pesudhu Thellamudhin vadivamaanadhu en naeril Sithiram pol kavidhai pesudhu Humming : ……………… Male : Punnagaiyin saarathilae Porul vilangum nerathilae Female : Hoo oo oo oo oo Male : Punnagaiyin saarathilae Porul vilangum nerathilae Ennangalil mayakkam thondruthae En nenjam …ilayamagal uravai naadudhae Velli meenum thulli aadudhae en naeril Vizhi irandum vannam paaduthu Female : Kan imaikkum nerathilae Kaikattum thoorathilae Male : Hoo oo oo oo oo Female : Kan imaikkum nerathilae Kaikattum thoorathilae Odi varum paavaithaan idhu Ondraaga uravu kolla thamadham yedhu Male : Velli meenum thulli aadudhae en naeril Female : Sithiram pol kavidhai pesudhu Male : Vaanam pola nee irundhaai Vaiyam pola naan irundhen Female : Hoo oo oo oo oo Male : Vaanam pola nee irundhaai Vaiyam pola naan irundhen Female : Mannil vilundha mazhaithuli Polae namm vaazhkkai Kann kalanthathu kaadhalinaalae Humming : ……………..
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஏ. எம். ராஜா இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : வெள்ளி மீனும் துள்ளி ஆடுதே என் நேரில் விழி இரண்டும் வண்ணம் பாடுது வெள்ளி மீனும் துள்ளி ஆடுதே என் நேரில் விழி இரண்டும் வண்ணம் பாடுது பெண் : தெள்ளமுதின் வடிவமானது என் நேரில் சித்திரம் போல் கவிதை பேசுது… தெள்ளமுதின் வடிவமானது என் நேரில் சித்திரம் போல் கவிதை பேசுது… முனங்கல் : ஓஒ..ஓ…ஆ….ஆ….ஆ…ஓ…ஓ…ஓ..ஆ.ஆ.ஆ. ஆண் : புன்னகையின் சாரத்திலே பொருள் விளங்கும் நேரத்திலே பெண் : .ஓ…ஓ…ஓ.. ஆண் : புன்னகையின் சாரத்திலே பொருள் விளங்கும் நேரத்திலே எண்ணங்களில் மயக்கம் தோன்றுதே என் நெஞ்சம் இளையமகள் உறவை நாடுதே வெள்ளி மீனும் துள்ளி ஆடுதே என் நேரில் விழி இரண்டும் வண்ணம் பாடுது பெண் : கண்ணிமைக்கும் நேரத்திலே கைக்கெட்டும் தூரத்திலே ஆண் : .ஓ…ஓ…ஓ.. பெண் : கண்ணிமைக்கும் நேரத்திலே கைக்கெட்டும் தூரத்திலே ஓடி வரும் பாவைதான் இது ஒன்றாக உறவுக் கொள்ள தாமதமேது ஆண் : வெள்ளி மீனும் துள்ளி ஆடுதே என் நேரில் பெண் : தெள்ளமுதின் வடிவமானது என் நேரில் ஆண் : வானம் போல நீயிருந்தாய் வையம் போல நானிருந்தேன் பெண் : .ஓ…ஓ…ஓ.. ஆண் : வானம் போல நீயிருந்தாய் வையம் போல நானிருந்தேன் பெண் : மண்ணில் விழுந்த மழைத்துளி போலே நம் வாழ்க்கை கண் கலந்தது காதலினாலே முனங்கல் : ஆ…ஆ….ஆ..ஓ..ஓ..ஓ..