← Back

Vikram Title Song Lyrics

Singer : Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Lyrics by : Vishnu Edavan Male : Naayagan meedum vara Ettu thikkum bayamdhanae Male : Ratchasan raman yena Kanavai kondavan ivan dhanae Male : Ivan varalaarum Oru yugam paadum Male : Ivan kalai dhaagam Por vinaiyagum Male : Ivan adaiyaalam Adhu kadalagum Male : Pala porvendra Oru peyar aagum Male : Aarambikalangala Male : Thakita thak dhim Thak dhim thak dhim Thakita thak dhim Thak dhim thak dhim Thakita thak dhim Thak dhim thak dhim Thakita thak dhim Thak dhim thak dhim..hahahaha.. Male : Vikram.. vikram Vikram …vikram… Vikram…vikram… Vikram…vikram… Male : Naayagan meedum vara Ettu thikkum bayamdhanae Male : Ratchasan raman yena Kanavai kondavan ivan dhanae Male : Vizhundhal idiyai Ezhundhal malaiyaai Thalaivan oruvan Perum por kalaingan Male : Pala vaal thuzhaithum Ivan vizhundhadhillai Ulagey edhirthum Ivan adangavillai Male : Idhu pol oruvan Ingu vaazhndhadillai Avanae muyandrum Ivan maindhadhillai Male : Aarambikalangala Male : Thakita thak dhim Thak dhim thak dhim Thakita thak dhim Thak dhim thak dhim Thakita thak dhim Thak dhim thak dhim Thakita thak dhim Thak dhim thak dhim..hahahaha.. Male : Vikram.. vikram Vikram …vikram… Vikram…vikram… Vikram…vikram…
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடல்ஆசிரியர் : விஷ்ணு இடவன் ஆண் : நாயகன் மீண்டும் வர எட்டு திக்கும் பயம் தானே ஆண் : ராட்சச ராமன் என கனவை கொண்டவன் இவன் தானே ஆண் : இவன் வரலாறும் ஒரு யுகம் பாடும் இவன் கலை ஞானம் போர் வினையாகும் ஆண் : இவன் அடையாளம் அது கடலாகும் பல போர் வென்ற ஒரு பெயர் ஆகும் ஆண் : ஆரம்பிக்கலாங்களா ஆண் : …………………….. ஆண் : விக்ரம் விக்ரம்…(4) ஆண் : நாயகன் மீண்டும் வர எட்டு திக்கும் பயம் தானே ஆண் : ராட்சச ராமன் என கனவை கொண்டவன் இவன் தானே ஆண் : விழுந்தால் இடையாய் எழுந்தால் மலையாய் தலைவன் ஒருவன் பெரும் போர் கலைஞன் ஆண் : பல வாள் துளைத்தும் இவன் விழுந்ததில்லை உலகே எதிர்த்தும் இவன் அடங்கவில்லை ஆண் : இவன் போல் ஒருவன் இங்கு வாழ்ந்ததில்லை அவனே முயன்றும் இவன் மாய்ந்ததில்லை ஆண் : ஆரம்பிக்கலாங்களா ஆண் : ……………………. ஆண் : விக்ரம் விக்ரம்…(4)