← Back

Ulaa Song Lyrics

Singers : Hari Krishanth S and Aarthi Music by : Hari Krishanth S Lyrics by : Tamil Mani Male : Ulaa oru muga ulaa Uyirengum vizha Udaiyudhu nila Ilaa alavinil illaa Azhagondru undaa Kulambudhu cola Male : Vizhaamal midhakkiren Orae naalil vasikkiren Unnodu irukkaiyil Enai rasikkiren Male : Ulaa oru muga ulaa Uyirengum vizha Udaiyudhu nila Ilaa alavinil illaa Azhagondru undaa Kulambudhu cola Male : …………….. Female : Vinaa ondru Thigai thigaippadhu Nimirudhae Veyil mazhai Rendum ondraagudhae Female : Pogum dhoorangal pogalaam Adhil vaazhndha nerangal podhumae Megam neeraagi pogalaam Adhil vaanam engaeyum neendhumae Male : Vaarthaigal podhaadhu Vaazhkaikkum theeraadhu Kaadhal nee en kannil dhaanae Ye hae yaar enna aanaalum Vaer engae ponaalum Naam sera naam ingae dhaanae Male : Theera imai thirakkiraal Siru siru sirippilae Siraiyadikkiraal Thara unarvugal thara Kulir nuzhaikiraal Kudai pidikiraal Female : Varadha kavidhaigal Orae moochinil pozhiyudhae Thodamaal thodugiraai Nadai marakkiren Nadai marakkiren Humming : …………
பாடகர்கள் : ஹரி கிரிஷாந்த் எஸ் மற்றும் ஆர்த்தி இசை அமைப்பாளர் : ஹரி கிரிஷாந்த் எஸ் பாடல் ஆசிரியர் : தமிழ் மணி ஆண் : உலா ஒரு முக உலா உயிரெங்கும் விழா உடையுது நிலா இலா அளவினில் இல்லா அழகொன்று உண்டா! குழம்புது கொலா ஆண் : விழாமல் மிதக்கிறேன் ஓரே நாளில் வசிக்கிறேன் உன்னோடு இருக்கையில் எனை ரசிக்கிறேன் ஆண் : உலா இரு முக உலா உயிரெங்கும் விழா உடையுது நிலா இலா அளவினில் இல்லா அழகொன்று உண்டா! குழம்புது கொலா ஆண் : ……………… பெண் : வினா ஒன்று திகை திகை திகைப்பது நிமிருதே வெயில் மழை இரண்டும் ஒன்றாகுதே பெண் : போகும் தூரங்கள் போகலாம் அதில் வாழந்த நேரங்கள் போதுமே! மேகம் நீராகிப் போகலாம் அதில் வானம் எங்கேயும் நீந்துமே! ஆண் : வார்த்தைகள் போதாது வாழ்க்கைக்கும் தீராது காதல் நீ என் கண்ணில் நானே! ஏ ஹே! யார் என்ன ஆனாலும் வேர் எங்கே போனாலும் நாம் செய்து நாம் இங்கே நானே! ஆண் : திறா! இமை திறக்கிறாள் சிறு சிறு சிரிப்பிலே சிறையடைக்கிறாள் தரா! உணர்வுகள் தரா குளிர் நுழைக்கிறாய் கொடை பிடிக்கிறாய் பெண் : வராத கவிதைகள் ஒரே மூச்சினில் பொழியுதே! தொடாமல் தொடுகிறாய் நடை மறக்கிறேன் நடை மறக்கிறேன் முனகல் : நநநான நநநான நநநான நநநான நநநான நானநானநான