← Back

Kuthala Kathaga Song Lyrics

Singer : Vedanth Music by : G. V. Prakash Kumar Male : Kuthala kaathaaga vanthaalae Kuthaattam podathaan vachaalae Rendaalaa naan inga ponenae Sandaalan yethetho aanenae Ava panneeru pechaala venneeru Moochaala kaanaama ponenada Male : Kili mookkaala kothi pona Naanu ponenae sukku noora Ippa thandora podungada Ellaam kundakka mandakka daa.. Male : Ava vanthaalae Varam thanthaalae Muzhu santhosam Ada innaalae Male : Vizhi vaalaalae Vetti saaichaalae Idai noolaalae Ennai noothaalae Male : Ada mathiyaana koovidum Konda seval Athai polathaan koovungada Male : Oru muttalaa maaraatta Intha kaadhal Namma vittodi pogumada Male : Vedham paakkaama Yaarum kekkaama Kaadhal sonnaalae..ae… Male : Vaasa poovaattam Vaana villaattam Vaasal vanthaalae daa… Male : Imai saathaama Ava paathaalae Thalai keezhaaga Naan aanenae Male : Ava aaraaga Ada ponaalae Naan poovaaga Athil ponenae Male : Ava nenjooram naan vaikkum Inku penaa Ava illaama vaazhvenadaa Male : En kannoram thee vachi Niththam ponaa Naan sollaama saavenada Male : Naanum thottalae Vaanam kotaathae Thooral kondaanthu Thaa thaa thaa… Male : Kaadhal kondaada Kaalam pothaathae Leavu podungadaa Male : Kuthala kaathaaga vanthaalae Kuthaattam podathaan vachaalae Rendaalaa naan inga ponenae Sandaalan yethetho aanenae Ava panneeru pechaala venneeru Moochaala kaanaama ponenada Male : Kili mookkaala kothi pona Naanu ponenae sukku noora Ippa thandora podungada Ellaam kundakka mandakka daa..
பாடகா் : வேதாந் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார் ஆண் : குத்தாலக் காத்தாக வந்தாளே குத்தாட்டம் போடத்தான் வச்சாளே ரெண்டாளா நான் இங்கப் போனேனே சண்டாளன் ஏதேதோ ஆனேனே அவ பன்னீரு பேச்சால வெந்நீரு மூச்சால காணாமப் போனேனடா ஆண் : கிளி மூக்கால கொத்திப் போனா நானு போனேனே சுக்குநூறா இப்பத் தண்டோரா போடுங்கடா எல்லாம் குண்டக்க மண்டக்காடா ஆண் : அவ வந்தாளே வரம் தந்தாளே முழு சந்தோஷம் அட இன்னாளே ஆண் : விழி வாளாலே வெட்டி சாய்ச்சாளே இடை நூலாலே என்னை நூத்தாலே ஆண் : அட மத்தியான கூவிடும் கொண்ட சேவல் அதைப் போலத்தான் கூவுங்கடா ஆண் : ஒரு முட்டாளா மாறட்டா இந்தக் காதல் நம்ம விட்டோடிப் போகுமடா ஆண் : வேதம் பாக்காம யாரும் கேக்காம காதல் சொன்னாளே ஆண் : வாசப் பூவாட்டம் வானவில்லாட்டம் வாசல் வந்தாலே டா ஆண் : இமை சாத்தாம அவ பாத்தாலே தலைகீழாக நான் ஆனேனே ஆண் : அவ ஆறாக அட போனாலே நான் பூவாக அதில் போனேனே ஆண் : அவ நெஞ்சோரம் நான் வைக்கும் இங்க்கு பேனா அவ இல்லாம வாழ்வேனடா ஆண் : என் கண்ணோரம் தீ வச்சி நித்தம் போனா நான் சொல்லாம சாவேனடா ஆண் : நானும் தொட்டாலே வானம் கொட்டாதே துாரல் கொண்டாந்து தா தா தா ஆண் : காதல் கொண்டாட காலம் போதாதே லீவு போடுங்கடா ஆண் : குத்தாலக் காத்தாக வந்தாளே குத்தாட்டம் போடத்தான் வச்சாளே ரெண்டாளா நான் இங்கப் போனேனே சண்டாளன் ஏதேதோ ஆனேனே அவ பன்னீரு பேச்சால வெந்நீரு மூச்சால காணாமப் போனேனடா ஆண் : கிளி மூக்கால கொத்திப் போனா நானு போனேனே சுக்குநூறா இப்பத் தண்டோரா போடுங்கடா எல்லாம் குண்டக்க மண்டக்காடா