← Back

En Iniya Pon Nilave Song Lyrics

En Iniya Pon Nilave Song Lyrics from Aghathiyaa- 2025 Film, Starring Jiiva, Raashi Khanna, Arjun Sarja, Yogi Babu, Reddin Kingsly, Datho Radha Ravi, Edward Sonnen Blick and Matylda. This song was sung by Vijay Yesudas and Priya Jearson and the music composed by Yuvan Shankar Raja. Lyrics works are penned by lyricist Gangai Amaran. Singers : Vijay Yesudas and Priya Jearson Music Director : Yuvan Shankar Raja Lyricist : Gangai Amaran Female : En iniya pon nilaavae Pon nilavil en kanaavae Ninaivilae pudhu sugam la la la la ..laa la laa Thodarudhae dhinam dhinam la la la la …laa la laa En iniya pon nilaavae Pon nilavil en kanaavae Chorus : Laaaa..laaa.laaaa…………. Male : Panneerai thoovum mazhai Jillendra kaatrin alai Serndhaadum inneramae… Chorus : Laaa..laala..laaa Male : En nenjil ennennavoo Vannangal aadum nilai Enn aasai unnoramae….. Chorus : Laaa..laala..laaa Female : Venneela vaanil Adhil ennenna megham Oorgolam pogum Adhan ulladum dhaagam Male : Puriyaadhoo en ennamae Anbae… Male : En iniya pon nilaavae Pon nilavil en kanaavae Both : Ninaivilae pudhu sugam la la la la ..laa la laa Thodarudhae dhinam dhinam la la la la …laa la laa Female : En iniya pon nilaavae Pon nilavil en kanaavae Male : Ponmaalai nerangalae En inba raagangalae Poovaana kolangalae…. Chorus : Laaa..laala..laaa Male : Then kaatrin inbangalae Thaenaadum roajaakalae Ennenna jaalangalae…. Chorus : Laaa..laala..laaa Female : Kannodu thondrum Siru kanneeril aadum Kai serum kaalam Adhai en nenjam thedum Male : Idhudhaanae en aasaigal Anbae… Female : En iniya pon nilaavae Pon nilavil en kanaavae Male : Ninaivilae pudhu sugam dha ra ra ratha dhaa Thodarudhae dhinam dhinam dha ra ra ratha dhaa Female : En iniya pon nilaavae Male : Pon nilavil en kanaavae Both : Tu ru ru ru……
பாடகர்கள் : விஜய் யேசுதாஸ் மற்றும் பிரியா ஜியர்சன் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : கங்கை அமரன் பெண் : என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே நினைவிலே புது சுகம் லா லா லா லா..லாலலா ரா த தா தொடருதே தினம் தினம் லா லா லா லா..லாலலா என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே குழு : லா லால லா ஆண் : பன்னீரைத் தூவும் மழை ஜில்லென்ற காற்றின் அலை சேர்ந்தாடும் இந்நேரமே குழு : லா லால லா ஆண் : என் நெஞ்சில் என்னென்னவோ எண்ணங்கள் ஆடும் நிலை என் ஆசை உன்னோரமே குழு : லா லால லா பெண் : வெண்ணிலா வானில் அதில் என்னென்ன மேகம் ஊர்கோலம் போகும் அதன் உள்ளாடும் தாகம் ஆண் : புரியாதோ என் எண்ணமே அன்பே ஆண் : என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே இருவர் : நினைவிலே புது சுகம் லா லா லா லா..லாலலா ரா த தா தொடருதே தினம் தினம் லா லா லா லா..லாலலா பெண் : என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே ஆண் : பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே பூவான கோலங்களே குழு : லா லால லா ஆண் : தென் காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே என்னென்ன ஜாலங்களே குழு : லா லால லா பெண் : கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும் கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும் ஆண் : இது தானே என் ஆசைகள் அன்பே பெண் : என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே ஆண் : நினைவிலே புது சுகம் த ர ர ரா த தா தொடருதே தினம் தினம் த ர ர ரா த தா பெண் : என் இனிய பொன் நிலாவே ஆண் : பொன்நிலவில் என் கனாவே இருவர் : தூ ரூ ரூ ரூ…