← Back

Adi Vaanam Paarkkum Song Lyrics

Singers : P. Susheela and Gangai Amaran Music by : Gangai Amaran Chorus : Holaa holaa holaa holaa Chorus : …………….. Male : Adi vaanam paarkkum vaazhaipoovai Naanum paarththu aasai vachchaen Mamanthaanae hae….vaadi maanae Female : Ada koodha kaaththu kooi pochchu Unna paaththu thookkam pochchu Chinna ponnu haang enna panna Male : Malai saaral oramaa Rendu perum povomaa Female : Naama ponaa podhumaa Illa hoomm…hoomhum Male : Adi vaanam paarkkum vaazhaipoovai Naanum paarththu aasai vachchaen Mamanthaanae hae….vaadi maanae Female : Ada koodha kaaththu kooi pochchu Unna paaththu thookkam pochchu Chinna ponnu haang enna panna Male : Aagaasam poo pookkum anthikkum naan vaaraen Female : Aaraaththi thattodu kaanikkai naan thaaraen Male : Kaththukko naalum solli thaaraen Female : Kattikko naanum alli thaaraen Male : Anthiyilae munthi viri Nenjil aanantha thanthiyadi Female : munthiyilae sinthi vizhum Velli muththaaram vanthu pidi Male : Yammaa yammaa….holaa hollaa Chorus : Holaa holaa holaa holaa…. Male : Adi vaanam paarkkum vaazhaipoovai Naanum paarththu aasai vachchaen Female : Chinna ponnu enna panna Chorus : ………………….. Female : Machchaanae machchaanae manasa naan vachchenae Male : Tholodu tholaaga naanunnai thachchanae Female : Ammammaa naanum sokki ponnaen Male : Appappaa naanum sorkkam ponaen Female : Kattazhagan thottathumae Intha bhoologam suththurathaen Male : Munnazhagum pinnazhagum Visha mullaattam kuththurathaen Female : Yammaa yammaa….holaa hollaa Chorus : Holaa holaa holaa holaa…… Male : Adi vaanam paarkkum vaazhaipoovai Naanum paarththu aasai vachchaen Mamanthaanae hae….vaadi maanae Female : Ada koodha kaaththu kooi pochchu Unna paaththu thookkam pochchu Chinna ponnu haang enna panna Male : Malai saaral oramaa Rendu perum povomaa Female : Naama ponaa podhumaa Illa hoomm…..hoomhum…….
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கங்கை அமரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் குழு : ஹோலா ஹோலா ஹோலா ஹோலா….. குழு : …………………………….. ஆண் : அடி வானம் பார்க்கும் வாழைப்பூவை நானும் பார்த்து ஆசை வச்சேன் மாமன் தானே ஹே…..வாடி மானே பெண் : அட கூதக் காத்து கூடிப் போச்சு உன்னப் பாத்து தூக்கம் போச்சு சின்னப் பொண்ணு ஹாங் என்ன பண்ண ஆண் : மலைச்சாரல் ஓரமா ரெண்டு பேரும் போவோமா பெண் : நாம போனா போதுமா இல்ல ஹும்ம்ம்……ஹூஹூம் ஆண் : அடி வானம் பார்க்கும் வாழைப்பூவை நானும் பார்த்து ஆசை வச்சேன் மாமன் தானே ஹே….வாடி மானே பெண் : அட கூதக் காத்து கூடிப் போச்சு உன்னப் பாத்து தூக்கம் போச்சு சின்னப் பொண்ணு ஹாங் என்ன பண்ண ஆண் : ஆகாசம் பூப்பூக்கும் அந்திக்கு நான் வாரேன் பெண் : ஆராத்தி தட்டோடு காணிக்கை நான் தாரேன் ஆண் : கத்துக்கோ நாளும் சொல்லித் தாரேன் பெண் : கட்டிக்கோ நானும் அள்ளித் தாரேன் ஆண் : அந்தியிலே முந்தி விரி நெஞ்சில் ஆனந்த தந்தியடி பெண் : முந்தியிலே சிந்தி விழும் வெள்ளி முத்தாரம் வந்து பிடி ஆண் : யம்மா யம்மா….ஹோலா ஹோல்லா குழு : ஹோலா ஹோலா ஹோலா ஹோலா….. ஆண் : அடி வானம் பார்க்கும் வாழைப்பூவை நானும் பார்த்து ஆசை வச்சேன் பெண் : சின்னப் பொண்ணு என்ன பண்ண… குழு : …………………………….. பெண் : மச்சானே மச்சானே மனச நான் வச்சேனே ஆண் : தோளோடு தோளாக நானுன்னை தச்சேனே பெண் : அம்மம்மா நானும் சொக்கிப் போனேன் ஆண் : அப்பப்பா நானும் சொர்க்கம் போனேன் பெண் : கட்டழகன் தொட்டதுமே இந்த பூலோகம் சுத்துறதேன் ஆண் : முன்னழகும் பின்னழகும் விஷ முள்ளாட்டம் குத்துறதேன் பெண் : யம்மா யம்மா….ஹோலா ஹோல்லா குழு : ஹோலா ஹோலா ஹோலா ஹோலா….. ஆண் : அடி வானம் பார்க்கும் வாழைப்பூவை நானும் பார்த்து ஆசை வச்சேன் மாமன் தானே ஹே…வாடி மானே பெண் : அட கூதக் காத்து கூடிப் போச்சு உன்னப் பாத்து தூக்கம் போச்சு சின்னப் பொண்ணு ஹாங் என்ன பண்ண ஆண் : மலைச்சாரல் ஓரமா ரெண்டு பேரும் போவோமா பெண் : நாம போனா போதுமா இல்ல ஹும்ம்ம்……ஹூஹூம்……