← Back

Onna Irukka Kathukanum Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : R. Sudarsanam Male : Onna irukka kathukkanum Indha unmaiya chonna othukkanum Male : Onna irukka kathukkanum Indha unmaiya chonna othukkanum Kaakkaa koottatha paarunga Male : Kaakkaa koottatha paarunga Adhukku kathu koduthadhu yaarunga Kaakkaa koottatha paarunga Adhukku kathu koduthadhu yaarunga Male : Onna irukka kathukkanum Indha unmaiya chonna othukkanum Male : Veettai vittu veliyae vandhaal Naalum nadakkalaam Andha naalum therinju Nadandhu kittaa Nallaa irukkalaam Male : Veettai vittu veliyae vandhaal Naalum nadakkalaam Andha naalum therinju Nadandhu kittaa Nallaa irukkalaam Male : Unnai kettu ennai kettu Edhuvum nadakkumaa Unnai kettu ennai kettu Edhuvum nadakkumaa Andha oruvan nadathum nadagathai Nirutha mudiyumaa Male : Onna irukka kathukkanum Indha unmaiya chonna othukkanum Male : Thannai pola pirarai ennum Thanmai vendumae Andha thanmai vara ullathilae Karunai vendumae Male : Thannai pola pirarai ennum Thanmai vendumae Andha thanmai vara ullathilae Karunai vendumae Male : Ponnai pola manam padaithaal Selvam verillai Ponnai pola manam padaithaal Selvam verillai Idhai purindhu konda oruvanai pol Manidhan verillai Male : Onna irukka kathukkanum Indha unmaiya chonna othukkanum Male : Konja neram kaatradithu Oyindhu pogalaam Vaanil koodi varum megangalum Kalaindhu pogalaam Male : Konja neram kaatradithu Oyindhu pogalaam Vaanil koodi varum megangalum Kalaindhu pogalaam Male : Naetru varai nadandhadhellaam Indru maaralaam Naetru varai nadandhadhellaam Indru maaralaam Naam ner vazhiyil nadandhu sendraal Nanmai adaiyalaam Male : Onna irukka kathukkanum Indha unmaiya chonna othukkanum Kaakkaa koottatha paarunga Adhukku kathu koduthadhu yaarunga Male : Onna irukka kathukkanum Indha unmaiya chonna othukkanum
பாடகர் : டி. எம் சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம் ஆண் : ஒண்ணா இருக்க கத்துக்கணும் இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும் ஆண் : ஒண்ணா இருக்க கத்துக்கணும் இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும் காக்கா கூட்டத்தை பாருங்க ஆண் : காக்கா கூட்டத்தை பாருங்க அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க காக்கா கூட்டத்தை பாருங்க அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க ஆண் : ஒண்ணா இருக்க கத்துக்கணும் இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும் ஆண் : வீட்டை விட்டு வெளியே வந்தால் நாலும் நடக்கலாம் அந்த நாலும் தெரிஞ்சி நடந்துகிட்டா நல்லா இருக்கலாம் ஆண் : வீட்டை விட்டு வெளியே வந்தால் நாலும் நடக்கலாம் அந்த நாலும் தெரிஞ்சி நடந்துகிட்டா நல்லா இருக்கலாம் ஆண் : உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா ஆண் : ஒண்ணா இருக்க கத்துக்கணும் இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும் ஆண் : தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே அந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே ஆண் : தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே அந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே ஆண் : பொன்னைப்போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை பொன்னைப்போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை இதை புரிந்து கொண்ட ஒருவனை போல் மனிதன் வேறில்லை ஆண் : ஒண்ணா இருக்க கத்துக்கணும் இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும் ஆண் : கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம் வானில் கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம் ஆண் : கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம் வானில் கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம் ஆண் : நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம் நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம் நாம் நேர் வழியில் நடந்து சென்றால் நன்மை அடையலாம் ஆண் : ஒண்ணா இருக்க கத்துக்கணும் இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும் காக்கா கூட்டத்தை பாருங்க அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க ஆண் : ஒண்ணா இருக்க கத்துக்கணும் இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும்