← Back

Engalukkum Veyiladikkum Male Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Bharathwaj Male : Engalukkum veyiladikkum Engalukkum kaaththadikkum Engalukkum mazhai adikkum saami Engalukkum alli kodukkum bhoomi Male : Illaennu sollalaam saami Ada illaennu sollumaa bhoomi Illaennu sollalaam saami Ada illaennu sollumaa bhoomi Male : Kaaraan mul irukkum Karuvelan maram irukkum Kuththum kuraa kal irukkum Koththa varum paambirukkum Male : Mul erukkum kaadu-nu Verukaadheenga Angae mooligaiyum molaichchirukku Marakaadheenga Male : Nambi kazhutharukkum Nari pola gunam irukkum Nandri ellaam marandhirukkum Nadu veettil mullavaikkum Male : Nanjirukkum oorunnu Verukaadheenga Innum nallavanga irukaanga Marakkaadheenga Male : Vayasa maranga Vaai vittu chireenga Paadupattu uzhainga Paguthoondu vaazhndhu paarunga Male : Oh oh oh ohohoho Hey ey ey ho ho hooo Male : Engalukkum veyiladikkum Engalukkum kaaththadikkum Engalukkum mazhai adikkum saami Female : …………………………….. Male : Vella manasirukku Vaela seiya thembirukku Pechu thonaikku Pelaa mara thoppirukku Male : Soru thanni kaasu panam Venaamunga Indha suththamaana kaathirukku Podhumunga Male : Thazhuva chuttram undu Thaai pola oorum undu Kadal thaandi bhoomi undu Madham thaandi sondham undu Male : Usura koduththa manna vittu Pogaadheenga Indha oorai vittu engaeyum poyi Saagaadheenga Male : Vayasa maranga Vaai vittu chireenga Paadupattu uzhainga Paguthoondu vaazhndhu paarunga Male : Oh oh oh ohohoho Hey ey ey ho ho hooo Male : Engalukkum veyiladikkum Engalukkum kaaththadikkum Engalukkum mazhai adikkum saami Engallukkum alli kudukkum bhoomi Male : Illaennu sollalaam saami Ada illaennu sollumaa bhoomi Illaennu sollalaam saami Ada illaennu sollumaa bhoomi
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : எங்களுக்கும் வெயிலடிக்கும் எங்களுக்கும் காத்தடிக்கும் எங்களுக்கும் மழை அடிக்கும் சாமி எங்களுக்கும் அள்ளி கொடுக்கும் பூமி ஆண் : இல்லேன்னு சொல்லலாம் சாமி அட இல்லேன்னு சொல்லுமா பூமி இல்லேன்னு சொல்லலாம் சாமி அட இல்லேன்னு சொல்லுமா பூமி ஆண் : காரான் முள் இருக்கும் கருவேல மரம் இருக்கும் குத்தும் குறா கல் இருக்கும் கொத்த வரும் பாம்பிருக்கும் ஆண் : முள் இருக்கும் காடுன்னு வெறுகாதைங்க அங்க மூலிகையும் மொளைச்சு இருக்கு மறக்காதிங்க ஆண் : நம்பி கழுத்தறுக்கும் நரி போல குணம் இருக்கும் நன்றி எல்லாம் மறந்திருக்கும் நடு வீட்டில் முள்ள வைக்கும் ஆண் : நஞ்சிருக்கும் ஊருன்னு வெறுகாதைங்க இன்னும் நல்லவங்க இருக்காங்க மறக்காதிங்க ஆண் : வயச மறங்க வாய் விட்டு சிரிங்க பாடுபட்டு உழைங்க பகுந்துண்டு வாழ்ந்து பாருங்க ஆண் : ஓ ஓ ஓ ஓஓஓஒ ஹேய் ஏய் ஏய் ஹோ ஹோ ஹோ…. ஆண் : எங்களுக்கும் வெயிலடிக்கும் எங்களுக்கும் காத்தடிக்கும் எங்களுக்கும் மழை அடிக்கும் சாமி பெண் : ……………………….. ஆண் : வெள்ள மனசிருக்கு வேல செய்ய தெம்பிருக்கு பேச்சு தொணைக்கு பெலா மர தோப்பிருக்கு ஆண் : சோறு தண்ணி காசு பணம் வேணாமுங்க இந்த சுத்தமான காத்திருக்கு போதுமுங்க ஆண் : தழுவ சுற்றும் உண்டு தாய் போல ஊரும் உண்டு கடல் தாண்டி பூமி உண்டு மதம் தாண்டி சொந்தம் உண்டு ஆண் : உசுர கொடுத்து மன்ன விட்டு போகாதிங்க இந்த ஊரை விட்டு எங்கயும் போயி சாகாதிங்க ஆண் : வயச மறங்க வாய் விட்டு சிரிங்க பாடுபட்டு உழைங்க பகுந்துண்டு வாழ்ந்து பாருங்க ஆண் : ஓ ஓ ஓ ஓஓஓஒ ஹேய் ஏய் ஏய் ஹோ ஹோ ஹோ…. ஆண் : எங்களுக்கும் வெயிலடிக்கும் எங்களுக்கும் காத்தடிக்கும் எங்களுக்கும் மழை அடிக்கும் சாமி எங்களுக்கும் அள்ளி கொடுக்கும் பூமி ஆண் : இல்லேன்னு சொல்லலாம் சாமி அட இல்லேன்னு சொல்லுமா பூமி இல்லேன்னு சொல்லலாம் சாமி அட இல்லேன்னு சொல்லுமா பூமி