← Back

Kadhalikkiren Song Lyrics

Singer : Dhinesh Nagarajan Music by : Dhinesh Nagarajan Male : Unnidam solven endru Ethir paarkavillai Naan unai kaadhalikkiren Mm mm mm Naan unai kaadhalikkiren Naan unai kaadhalikkiren Naan unai kaadhalikkiren Male : I’m the perfect I’m sorry that I hurt you bad I need you I want you Baby let me be your man Male : {Vidaamal pesa solli Nenjam ennai thoonduthae Thodaamal paarka sonnaal Manamo adhai marukkuthae} (2) Male : Naan unai kaadhalikkiren Hoo oo ooo Naan unai kaadhalikkiren oo oo oo Naan unai kaadhalikkiren Naan unai kaadhalikkiren Male : {Maniyum paththu aana Thookkam varavillai Unnai ninaikaiyil Kangal rendum vellai Maalai pozhudhinil naanum Mazhaiyil nanaigiren Unnai ninakkayil na na nanaigiren} (2) Dont know why i am stuck on you…. Male : Unnidam solven endru Ethir paarkavillai Naan unai kaadhalikkiren Hoo oo oo Naan unai kaadhalikkiren oo oo oo Naan unai kaadhalikkiren Naan unai kaadhalikkiren
பாடகர் : தினேஷ் நாகராஜன் இசையமைப்பாளர் : தினேஷ் நாகராஜன் ஆண் : உன்னிடம் சொல்வேன் என்று எதிர் பார்க்கவில்லை நான் உன்னை காதலிக்கிறேன் ம்ம் ம்ம் ம்ம் நான் உன்னை காதலிக்கிறேன் நான் உன்னை காதலிக்கிறேன் நான் உன்னை காதலிக்கிறேன் ஆண் : I’m the perfect I’m sorry that I hurt you bad I need you I want you Baby let me be your man ஆண் : {விடாமல் பேச சொல்லி நெஞ்சம் என்னை தூண்டுதே தொடாமல் பார்க்க சொன்னால் மனமோ அதை மறுக்குதே} (2) ஆண் : நான் உன்னை காதலிக்கிறேன் ஹோ ஓ ஓஓ நான் உன்னை காதலிக்கிறேன் ஓ ஓ ஓஓ நான் உன்னை காதலிக்கிறேன் நான் உன்னை காதலிக்கிறேன் ஆண் : {மணியும் பத்து ஆனா தூக்கம் வரவில்லை உன்னை நினைக்கையில் கண்கள் ரெண்டும் வெள்ளை மாலை பொழுதினில் நானும் மழையில் நனைகிறேன் உன்னை நினைக்கையில் நா நா நனைகிறேன்} (2) Dont know why i am stuck on you…. ஆண் : உன்னிடம் சொல்வேன் என்று எதிர் பார்க்கவில்லை நான் உன்னை காதலிக்கிறேன் ஹோ ஓ ஓஓ நான் உன்னை காதலிக்கிறேன் ஓ ஓ ஓஓ நான் உன்னை காதலிக்கிறேன் நான் உன்னை காதலிக்கிறேன்