← Back

Aahaha…Aasai Theera Aadalame Song Lyrics

Singers : T. M. Soundarajan and Jikki Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Female : Ahahhaa aasai theera aadalaame Oonjal melae Ahahhaa aasai theera aadalaame Oonjal melae Male : Aahahaa pesalaamae kaadhal baashai Naanum kannalae Ennaalum oonjal melae Aahahaa pesalaamae kaadhal baashai Naanum kannalae Ennaalum oonjal melae Female : Ahahhaa aasai theera aadalaame Oonjal melae Female : Veesudhae Veesudhae ilam thendral vandhu Poosudhae manam melae Valai veesi en munnalae Vilaiyaadum ummai polae Female : Veesudhae ilam thendral vandhu Poosudhae manam melae Valai veesi en munnalae Vilaiyaadum ummai polae Male : Adi kannu naamini onnu Paaradi kannu naamini onnu Anbaaalae inba geetam paadalaamae Onjal melae Female : Ahahhaa aasai theera aadalaame Oonjal melae Male : Aahahaa pesalaamae kaadhal baashai Naanum kannalae Ennaalum oonjal melae Female : Ahahhaa aasai theera aadalaame Oonjal melae Humming :……………………….. Female : Vaanampaadi jodi polae Vaazhalaam inimelae Kannaala kaadhalinaalae naam Ondraai sernthathinaalae Vaanampaadi jodi polae Vaazhalaam inimelae Kannaala kaadhalinaalae naam Ondraai sernthathinaalae Male : Udal irandu ullathaal ondru Udal irandu ullathaal ondru Ullaasa vaanilae ulavalaamae Oonjal melae Female : Ahahhaa aasai theera aadalaame Oonjal melae Male : Aahahaa pesalaamae kaadhal baashai Naanum kannalae Ennaalum oonjal melae Female : Ahahhaa oonjal melae Male : Ohoho oonjal melae Female : Hmm mm mm oonjal melae Male : Hmm mm mm oonjal melae
பாடகர்கள் : டி. எம். சௌந்தர்ராஜன் மற்றும் ஜிக்கி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ஆஹாஹா..ஆசை தீர ஆடலாமே ஊஞ்சல் மேலே ஆஹாஹா..ஆசை தீர ஆடலாமே ஊஞ்சல் மேலே ஆண் : ஆஹாஹா..பேசலாமே காதல் பாஷை நாமும் கண்ணாலே எந்நாளும் ஊஞ்சல் மேலே….. ஆஹாஹா..பேசலாமே காதல் பாஷை நாமும் கண்ணாலே எந்நாளும் ஊஞ்சல் மேலே….. பெண் : ஆஹாஹா..ஆசை தீர ஆடலாமே ஊஞ்சல் மேலே பெண் : வீசுதே வீசுதே இளந்தென்றல் வந்து பூசுதே மணம் மேலே வலை வீசி என் முன்னாலே விளையாடும் உம்மைப் போலே பெண் : வீசுதே இளந்தென்றல் வந்து பூசுதே மணம் மேலே வலை வீசி என் முன்னாலே விளையாடும் உம்மைப் போலே ஆண் : அடி கண்ணு நாமினி ஒண்ணு பாரடி கண்ணு நாமினி ஒண்ணு அன்பாலே இன்ப கீதம் பாடலாமே ஊஞ்சல் மேலே…….. இருவர் : ………………….. பெண் : ஆஹாஹா..ஆசை தீர ஆடலாமே ஊஞ்சல் மேலே ஆண் : ஆஹாஹா..பேசலாமே காதல் பாஷை நாமும் கண்ணாலே எந்நாளும் ஊஞ்சல் மேலே….. பெண் : ஆஹாஹா..ஆசை தீர ஆடலாமே ஊஞ்சல் மேலே பெண் : வானம்பாடி ஜோடி போலே வாழலாம் இனிமேலே கண்ணாளா காதலினாலே நாம் ஒன்றாய் சேர்ந்ததினாலே… பெண் : வானம்பாடி ஜோடி போலே வாழலாம் இனிமேலே கண்ணாளா காதலினாலே நாம் ஒன்றாய் சேர்ந்ததினாலே… ஆண் : உடல் இரண்டு உள்ளத்தால் ஒன்று உடல் இரண்டு உள்ளத்தால் ஒன்று உல்லாச வானிலே உலாவலாமே ஊஞ்சல் மேலே…… பெண் : ஆஹாஹா..ஆசை தீர ஆடலாமே ஊஞ்சல் மேலே ஆண் : ஆஹாஹா..பேசலாமே காதல் பாஷை நாமும் கண்ணாலே எந்நாளும் ஊஞ்சல் மேலே….. பெண் : ஆஹாஹா..ஊஞ்சல் மேலே ஆண் : ஹோ ஹோ ஹோ ஊஞ்சல் மேலே பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஊஞ்சல் மேலே….. ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஊஞ்சல் மேலே….