← Back

Padhiye Padhiye (Female) Song Lyrics

Singer : Shakthishree Gopalan Music by : Dharan Kumar Female : Padhiyae en padhiyae Yen neenginaai ennai Arai nizhaloduthaan naan pogiren Vizhi thedudhae unnai Female : Nee ingu illai unargiren Un ninaivil nagargiren En kaigalil un vaasanai pogaamalae Kanneerilaamal pokkuven nee sol Female : Padhiyae en padhiyae Yen neenginaai ennai Arai nizhaloduthaan naan pogiren Vizhi thedudhae unnai Female : Poliyaai alaigiren Punnagaigal annindhapadi Vedhanigal maraithapadi Female : En mugam tholaigiren Mugamudiyil vazhndhapadi Unnai pirindhu … Female : Nee ingu illai unargiren Un ninaivil nagargiren En kaigalil un vaasanai pogaamalae Kanneerilaamal pokkuven nee sol Female : Padhiyae en padhiyae Yen neenginaai ennai Arai nizhaloduthaan naan pogiren Vizhi thedudhae unnai Female : Nee ingu illai Chorus : Nee ingu illai Female : Unargiren Chorus : Unargiren Female : Un ninaivil Chorus : Un ninaivil Female : Nagargiren Chorus : Nagargiren Female : En kaigalil un vaasanai pogaamalae Chorus : Pogaamalae Female : Kanneerilaamal pokkuven nee sol Female : Padhiyae en padhiyae Yen neenginaai ennai Arai nizhaloduthaan naan pogiren Vizhi thedudhae unnai…..
பாடகி : சக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளர் : தரன் குமார் பெண் : பதியே என் பதியே ஏன் நீங்கினாய் என்னை அரை நிழலோடு தான் நான் போகிறேன் விழி தேடுதே உன்னை பெண் : நீ இங்கு இல்லை உணர்கிறேன் உன் நினைவில் நகர்கிறேன் என் கைகளில் உன் வாசனை போகாமலே கண்ணீர் இல்லாமல் போக்குவேன் நீ சொல் பெண் : பதியே என் பதியே ஏன் நீங்கினாய் என்னை அரை நிழலோடு தான் நான் போகிறேன் விழி தேடுதே உன்னை பெண் : போலியாய் அலைகிறேன் புன்னகைகள் அணிந்தபடி வேதனைகள் மறைத்தபடி பெண் : என் முகம் தொலைகிறேன் முகமுடியில் வாழ்ந்தபடி உன்னை பிரிந்து பெண் : நீ இங்கு இல்லை உணர்கிறேன் உன் நினைவில் நகர்கிறேன் என் கைகளில் உன் வாசனை போகாமலே கண்ணீர் இல்லாமல் போக்குவேன் நீ சொல் பெண் : பதியே என் பதியே ஏன் நீங்கினாய் என்னை அரை நிழலோடு தான் நான் போகிறேன் விழி தேடுதே உன்னை பெண் : நீ இங்கு இல்லை குழு : நீ இங்கு இல்லை பெண் : உணர்கிறேன் குழு : உணர்கிறேன் பெண் : உன் நினைவில் குழு : உன் நினைவில் பெண் : நகர்கிறேன் குழு : நகர்கிறேன் பெண் : என் கைகளில் உன் வாசனை போகாமலே குழு : போகாமலே பெண் : கண்ணீர் இல்லாமல் போக்குவேன் நீ சொல் பெண் : பதியே என் பதியே ஏன் நீங்கினாய் என்னை அரை நிழலோடு தான் நான் போகிறேன் விழி தேடுதே உன்னை