← Back

Rathiri Pozhuthu Song Lyrics

Singers : P. Jeyachandran and S. P. Sailaja Music by : Ilayaraja Male : Raaththiri pozhuthu Unna paakkura pozhuthu Adi vaerththu kottuthu Vaarththai muttuthu kekkura pozhuthu Male : Raaththiri pozhuthu Female : Ha Male : Unna paakkura pozhuthu Female : Hoi Male : Adi vaerththu kottuthu Vaarththai muttuthu ketkkura pozhuthu Female : Aahaan Male : Ada unkittaththaan enna irukku Adhai therinjukkiraen kitta nerungu….oo… Male : Raaththiri pozhuthu Unna paakkura pozhuthu Adi vaerththu kottuthu Vaarththai muttuthu kekkura pozhuthu Male : Oodaiyilae pani vaadaiyilae…. Oodaiyilae pani vaadaiyilae…. Ottikitta namakku uththaravu edhukku Ottikitta namakku uththaravu edhukku Female : Pakkaththila machchaan machchaan ada hoi Paasaththaiyae vachchaan vachchaan ada hoi Pakkaththila machchaan machchaan ada hoi Paasaththaiyae vachchaan vachchaan ada Male : Maanae ilamaanae unai muththaada Vanthaenae….naanae….. Male : {Raaththiri pozhuthu Unna paakkura pozhuthu Adi vaerththu kottuthu Vaarththai muttuthu kekkura pozhuthu} (2) Female : Ada unkittaththaan enna irukku Adhai therinjukkiraen kitta nerungu….hoi… Female : Raaththiri pozhuthu Unna paakkura pozhuthu Adi vaerththu kottuthu Vaarththai muttuthu kekkura pozhuthu Female : Thaenirukku thenai maavirukku Thaenirukku thenai maavirukku Saeththu vachcha virunthu kaaththukittu irukku Saeththu vachcha virunthu kaaththukittu irukku Male : Aadiyilae kaveriyaam ada hoi…. Intha pakkam nee vaareeyaa ada hoi…. Aadiyilae kaveriyaam ada hoi…. Intha pakkam nee vaareeyaa ada hoi…. Female : Aasai oru poosai nee ingae vaa Anbaaga pesa Male : Raaththiri pozhuthu Unna paakkura pozhuthu Adi vaerththu kottuthu Vaarththai muttuthu kekkura pozhuthu Female : Raaththiri pozhuthu Unna paakkura pozhuthu Adi vaerththu kottuthu Vaarththai muttuthu kekkura pozhuthu Male : Ada unkittaththaan enna irukku Adhai therinjukkiraen kitta nerungu….hoi… Both : …………………….
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ராத்திரி பொழுது உன்ன பாக்குற பொழுது அடி வேர்த்து கொட்டுது வார்த்தை முட்டுது கேக்குற பொழுது ஆண் : ராத்திரி பொழுது பெண் : ஹ ஆண் : உன்ன பாக்குற பொழுது பெண் : ஹொய் ஆண் : அடி வேர்த்து கொட்டுது வார்த்தை முட்டுது கேக்குற பொழுது பெண் : ஆஹான் ஆண் : அட உன்கிட்டத்தான் என்ன இருக்கு அதை தெரிஞ்சுக்கிறேன் கிட்ட நெருங்கு….ஓ…. ஆண் : ராத்திரி பொழுது உன்ன பாக்குற பொழுது அடி வேர்த்து கொட்டுது வார்த்தை முட்டுது கேக்குற பொழுது ஆண் : ஓடையிலே பனி வாடையிலே….. ஓடையிலே பனி வாடையிலே….. ஒட்டிக்கிட்ட நமக்கு உத்தரவு எதுக்கு ஒட்டிக்கிட்ட நமக்கு உத்தரவு எதுக்கு பெண் : பக்கத்தில மச்சான் மச்சான் அட ஹோய் பாசத்தையே வச்சான் வச்சான் அட ஹோய் பக்கத்தில மச்சான் மச்சான் அட ஹோய் பாசத்தையே வச்சான் வச்சான் அட ஹோய் ஆண் : மானே இளமானே உனை முத்தாட வந்தேனே……நானே……… பெண் : {ராத்திரி பொழுது உன்ன பாக்குற பொழுது அட வேர்த்து கொட்டுது வார்த்தை முட்டுது கேக்குற பொழுது} (2) பெண் : அட உன்கிட்டத்தான் என்ன இருக்கு அதை தெரிஞ்சுக்கிறேன் கிட்ட நெருங்கு ஹோய் பெண் : ராத்திரி பொழுது உன்ன பாக்குற பொழுது அடி வேர்த்து கொட்டுது வார்த்தை முட்டுது கேக்குற பொழுது பெண் : தேனிருக்கு தெண மாவிருக்கு தேனிருக்கு தெண மாவிருக்கு சேத்து வச்ச விருந்து காத்துக்கிட்டு இருக்கு சேத்து வச்ச விருந்து காத்துக்கிட்டு இருக்கு ஆண் : ஆடியிலே காவேரியாம் அட ஹோய்…. இந்தப் பக்கம் நீ வாரீயா அட ஹோய்…… ஆடியிலே காவேரியாம் அட ஹோய்…. இந்தப் பக்கம் நீ வாரீயா அட ஹோய்…… பெண் : ஆசை ஒரு பூசை நீ இங்கே வா அன்பாக பேச ஆண் : ராத்திரி பொழுது உன்ன பாக்குற பொழுது அடி வேர்த்து கொட்டுது வார்த்தை முட்டுது கேக்குற பொழுது பெண் : ராத்திரி பொழுது உன்ன பாக்குற பொழுது அடி வேர்த்து கொட்டுது வார்த்தை முட்டுது கேக்குற பொழுது ஆண் : அட உன்கிட்டத்தான் என்ன இருக்கு அதை தெரிஞ்சுக்கிறேன் கிட்ட நெருங்கு ஹோய் இருவர் : ………………………