← Back

Vizhi Pesum Song Lyrics

Singers : Chinmayi Sripada and Haricharan Music by : Radhan Female : Vizhi pesum mozhi innum neezhumo Pudhidhaai pala arthangal thondrumo Thooralgal thaakiyae thamarai vaadumo Naan unnai seravae vaanavil kolamo Kovangal yaavumae kaanalaai maarumo Yekkangal kaathida un viral pada udainthidumo Humming : …………………….. Male : Azhagae nee illaipara Oru megam naan pidithidava Dhinam dhorum kadhai pesa Nilavai naan vaangavaa Nee kulithu thalai kaaya Puyal kaatrai naan azhaithidava Nithiraiyil unnai kaaka Suriyanai thallava Female : Mounamaaga naanum pesa Un badhil varumaa Vetkathil un maarbil saaya Idam adhu tharuma Kaigal korthu kaadhal seiya Vaazhvin varama Kanavil vaazhum indha vaazhkai Vaazhndhal sugama…aa…. Female : Aaa…..aaa….aa….. Humming : ……………………….. Female : Kalaipaga varum velai Unnai paarka vaasal varava Magizhundhin ozhi ketka Netri pottu soodava Nee uranga en madiyai Thalainayaai naan maatridava Nal iravil nee sinunga Thaalaattum paadava Male : Thaaiyai pola thaaram neeyum Dhevadhai urava Serndhu vaazhum naatkal ellam Kaadhalin padhiva Unnai anbil minjum oruthi Boomiyil varuvaa Thandhai endru ennai solli Muththamum tharuvaa…aa… Male : Vizhi pesum mozhi innum neezhumo Pudhidhaai pala arthangal thondrumo Female : Thooralgal thaakiyae thamarai vaadumo Male : Naan unnai seravae vaanavil kolamo Both : Kovangal yaavumae kaanalaai maarumo Yeakkangal kaathida un viral pada udainthidumo Female : Hmm mm mmm mm….. Humming : …………………
பாடகர்கள் : சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரன் இசை அமைப்பாளர் : ராதான் பெண் : விழி பேசும் மொழி இன்னும் நீளுமோ புதிதாய் பல அர்த்தங்கள் தோன்றுமோ தூறல்கள் தாக்கியே தாமரை வாடுமோ நான் உன்னை சேரவே வானவில் கோலமோ கோவங்கள் யாவுமே கானலாய் மாறுமோ ஏக்கங்கள் காத்திட ஒரு விரல் பட உடைந்திடுமோ பெண் : ………………….. ஆண் : அழகே நீ இளைப்பாற ஒரு மேகம் நான் பிடித்திடவா தினமும் கதை பேச நிலவை நான் வாங்கவா நீ குளித்து தலை காய புயல் காற்றை நான் அழைத்திடவா நித்திரையில் உன்னை காக்க சூரியனை தள்ளவா பெண் : மௌனமாக நானும் பேச உன் பதில் வருமா வெட்கத்தில் உன் மார்பில் சாய இடம் அது தருமா கைகள் கோர்த்து காதல் செய்ய வாழ்வின் வரமா கனவில் வாழும் இந்த வாழ்க்கை வாழ்ந்தால் சுகமா…ஆஅ…. பெண் : ஆ….ஆஅ….ஆ…. ……………………………. பெண் : களைப்பாக வரும் வேளை உன்னை பார்க்க வாசல் வரவா மகிழுந்தின் ஒலி கேட்க நெற்றி பொட்டு சூடவா நீ உறங்கும் என் மடியை தலையணையாய் மாற்றிடவா நள்ளிரவில் நீ சிணுங்க தாலாட்டும் பாடவா ஆண் : தாயை போல தாரம் நீயும் தேவதை உறவா சேர்ந்து வாழும் நாட்கள் எல்லாம் காதலின் பதிவா உன்னை அன்பில் மிஞ்சும் ஒருத்தி பூமியில் வருவா தந்தாய் என்று என்னை சொல்லி முத்தமும் தருவா…ஆஅ… ஆண் : விழி பேசும் மொழி இன்னும் நீளுமோ புதிதாய் பல அர்த்தங்கள் தோன்றுமோ பெண் : தூறல்கள் தாக்கியே தாமரை வாடுமோ ஆண் : நான் உன்னை சேரவே வானவில் கோலமோ இருவர் : கோவங்கள் யாவுமே கானலாய் மாறுமோ ஏக்கங்கள் காத்திட ஒரு விரல் பட உடைந்திடுமோ பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ….