← Back

Laddu Laddu Song Lyrics

Singers : Vikram, Suchitra, and Andrea Jeremiah Music by : Yuvan Shankar Raja Male : Hey laddu laddu rendu laddu Laddu laddu rendu laddu Sernthu kedachaalae luckkae luckkae Female : Sukunaa suku malli Sundarinaa dingaree coffee Sooda kothikayilae soda ennathuku Eduthu kudikava dhosthu dhosthu Female : Idhuku ethuvum Illa vaasthu vaasthu Kuchinaa kuchi mittaai Kumarina panju mittaai Female : Besha irukaiyilae pizza ennathuku Indha eduthuko tastetu tastetu Innum thayanguna wasteu wasteu Male : Laddu laddu rendu laddu Sernthu kedachaalae luckkae luckkae Ottu ottu iruka ottu Vaari anachaalae kickku kickku Female : Aaa vadivel Kanthanuku rendu peru jodi Avanga appavukum ullathuthaan podi Female : Adiyae pombalaikum rendu veedu thaandi Adhula enna kutham vaaya pothikodi Male : Yea kaalu kai renduna theva theva Kattunava renduna bejaaru Veedu vaasal renduna ok ok Pondatinga rendu yen nee kooru Female : Aasai meerunaa alavae illayae Edhuku podura veli veli Pambu venumaa yeni venumaa Kuluki podavaa soli soli Male : Laddu laddu rendu laddu Sernthu kedachaalae luckkae luckkae Ottu ottu iruka ottu Vaari anachaalae kickku kickku Female : ……………………………… Female : Pagalae illaiyinaa vanthiduma nightu Kavala venamuna vachukanum sightu Thavarae illaiyinaa onnum illa rightu Jeika venumuna podanumae fightu Male : Sooriyana polae naan otha aalu Vennilavu renduna aagadhae Thaamaraiku thanni thaan kootu kootu Thanni vathi pochuna thaangadhae Female : Ethayum thaanguven enna yethuko Pootukaagavae saavi saavi Koora paayava elava panjunu Izhuka paakura koovi koovi Male : Laddu laddu rendu laddu Sernthu kedachaalae luckkae luckkae Ottu ottu iruka ottu Vaari anachaalae kickku kickku Male : …………………………………………
பாடகிகள் : சுஜித்ரா, ஆண்ட்ரியா ஜெரேமியா பாடகா் : விக்ரம் இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா ஆண் : ஹே லட்டு லட்டு ரெண்டு லட்டு லட்டு லட்டு ரெண்டு லட்டு சேர்ந்து கெடச்சாலே லக்கே லக்கே பெண் : சுக்குனா சுக்கு மல்லி சுந்தரினா டிங்கரி காப்பி சூடா கொதிக்கயிலே சோடா என்னத்துக்கு எடுத்து குடிக்கவா தேலஸ்து தோஸ்து பெண் : இதுக்கு எதுவும் இல்ல வாஸ்து வாஸ்து குச்சினா குச்சி மிட்டாய் குமரினா பஞ்சு மிட்டாய் பெண் : பேஷா இருக்கையிலே பீஸ்சா என்னத்துக்கு இந்தா எடுத்துக்கோ டேஸ்ட்டு டேஸ்ட்டு இன்னும் தயங்குனா வேஸ்ட்டு வேஸ்ட்டு ஆண் : லட்டு லட்டு ரெண்டு லட்டு சேர்ந்து கெடச்சாலே லக்கே லக்கே ஒட்டு ஒட்டு இருக்க ஒட்டு வாரி அணைச்சாலே கிக்கு கிக்கு பெண் : அட வடிவேல் கந்தனுக்கு ரெண்டு பேரு ஜோடி அவங்க அப்பாவுக்கும் உள்ளதுதான் போடி பெண் : அடியே பொம்பளைக்கும் ரெண்டு வீடு தாண்டி அதுல என்ன குத்தம் வாய பொத்திக்கோடி ஆண் : ஏ காலு கை ரெண்டுனா தேவ தேவ கட்டுனவ ரெண்டுனா பேஜாரு வீடு வாசல் ரெண்டுனா ஓகே ஓகே பொண்டாட்டிங்க ரெண்டு ஏன் நீ கூறு பெண் : ஆசை மீறுனா அளவே இல்லயே எதுக்கு போடுற வேலி வேலி பாம்பு வேணுமா ஏணி வேணுமா குலுக்கி போடவா சோலி சோலி ஆண் : லட்டு லட்டு ரெண்டு லட்டு சேர்ந்து கெடச்சாலே லக்கே லக்கே ஒட்டு ஒட்டு இருக்க ஒட்டு வாரி அணைச்சாலே கிக்கு கிக்கு பெண் : ……………………….. பெண் : பகலே இல்லையின்னா வந்திடுமா நைட்டு கவல வேணாமுன்னா வச்சுகனும் சைட்டு தவறே இல்லயின்னா ஒன்னும் இல்ல ரைட்டு ஜெயிக்க வேணுமுன்னா போடனுமே பைட்டு ஆண் : சூரியன போல நான் ஒத்த ஆளு வெண்ணிலவு ரெண்டுனா ஆகாதே தாமரைக்கு தண்ணி தான் கூடு கூடு தண்ணி வத்தி போச்சுனா தாங்காதே பெண் : எதையும் தாங்குவேன் என்ன ஏத்துக்கோ பூட்டுக்காகவே சாவி சாவி கூர பாயவ இலவ பஞ்சுனு இழுக்க பாக்குறா கூவி கூவி ஆண் : லட்டு லட்டு ரெண்டு லட்டு சேர்ந்து கெடச்சாலே லக்கே லக்கே ஒட்டு ஒட்டு இருக்க ஒட்டு வாரி அணைச்சாலே கிக்கு கிக்கு ஆண் : ………………………..