← Back

Maalai En Vethanai Song Lyrics

Singers : Unni Krishnan, Arun Mozhi and S. N. Surendar Music by : Ilayaraja Male : Maalai en vedhanai Kootuthadi Kaadhal than velaiyai Kaatuthadi Male : Ennai vaattum velai yenadi Nee solvaai kanmani Mugam kaattu en pournami En kaadhal veenai nee Male : Vedhanai sollidum Raagathilae Veguthae en manam Mogathilae…ae… Male : Maalai en vedhanai Kootuthadi Kaadhal than velaiyai Kaatuthadi Male : Kaadhalil thoatravar Kadhai undu ingae aayiram Mmm…mmm…mmm… Male : Vendaatha pechukkal Yendaa ambii Male : Kaadhalum poiyum illai Unmai kadhai mannil aayiram Mmm…mmm…mmm… Male : Un kaadhal suspence-u Enna ambii Male : Kaadhal senjaa paavam Andha aadhaam kaalathil Male : Edhukku veenaa sogam Kadhaiya mudidaa nerathil Male : Poongili kaivarum Naal varuma…aa Boomiyil sorgamum Thondridumaa…aaa… Male : Maalai en vedhanai Kootuthadi Kaadhal than velaiyai Kaatuthadi Male : Kaatru vidum kelvikku Malar sollum badhil ennavo Mmm…mmm…mmm… Male : Vaasangal pesaatha Badhilaa thambi Male : Megam vidum kelvikku Vennilavin badhil ennavo Mmm…mmm…mmm… Male : Kadal aadum alai kooda Bathilthaan thambi Male : Avalin mounam paarthu Pathai pathaikkum en manam Female : Vendaatha ennam Varum kaadhal thirumanam Male : Mogamul nenjilae Paaigirathe En manam aval madi Saaigirathae Male : Maalai en vedhanai Kootuthadi Kaadhal than velaiyai Kaatuthadi Male : Ennai vaattum velai yenadi Nee solvaai kanmani Mugam kaattu en pournami En kaadhal veenai nee Male : Vedhanai sollidum Raagathilae Veguthae en manam Mogathilae…ae… Male : Maalai en vedhanai Kootuthadi Kaadhal than velaiyai Kaatuthadi
பாடகர்கள் : உன்னிகிருஷ்ணன், அருண் மொழி மற்றும் எஸ். என். சுரேந்தர் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மாலை என் வேதனை கூட்டுதடி காதல் தன் வேலையை காட்டுதடி ஆண் : என்னை வாட்டும் வேலை ஏனடி நீ சொல்வாய் கண்மணி முகம் காட்டு எந்தன் பௌர்ணமி என் காதல் வீணை நீ ஆண் : வேதனை சொல்லிடும் ராகத்திலே வேகுதே என் மனம் மோகத்திலே…ஏ ஆண் : மாலை என் வேதனை கூட்டுதடி காதல் தன் வேலையை காட்டுதடி ஆண் : காதலில் தோற்றவர் கதை உண்டு இங்கே ஆயிரம் ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்ம்… ஆண் : வேண்டாத பேச்சுக்கள் ஏன்டா அம்பி ஆண் : காதலும் பொய்யும் இல்லை உண்மை கதை மண்ணில் ஆயிரம் ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்… ஆண் : உன் காதல் சஸ்பென்ஸ் என்ன அம்பி ஆண் : காதல் செஞ்சா பாவம் அந்த ஆதாம் காலத்தில் ஆண் : எதுக்கு வீணா சோகம் கதைய முடிடா நேரத்தில் ஆண் : பூங்கிளி கைவரும் நாள் வருமா…ஆ பூமியில் சொர்கமும் தோன்றிடுமா…ஆஅ… ஆண் : மாலை என் வேதனை கூட்டுதடி காதல் தன் வேலையை காட்டுதடி ஆண் : காற்று விடும் கேள்விக்கு மலர் சொல்லும் பதில் என்னவோ ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்… ஆண் : வாசங்கள் பேசாத பதிலா தம்பி.. ஆண் : மேகம் விடும் கேள்விக்கு வெண்ணிலவின் பதில் என்னவோ ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்… ஆண் : கடல் ஆடும் அலை கூட பதில்தான் தம்பி.. ஆண் : அவளின் மௌனம் பார்த்து பதை பதிக்கும் என் மனம் பெண் : வேண்டாத எண்ணம் வரும் காதல் திருமணம் ஆண் : மோகமுள் நெஞ்சிலே பாய்கிறதே.. என் மனம் அவள் மடி சாய்கிறதே ஆண் : மாலை என் வேதனை கூட்டுதடி காதல் தன் வேலையை காட்டுதடி ஆண் : என்னை வாட்டும் வேலை ஏனடி நீ சொல்வாய் கண்மணி முகம் காட்டு எந்தன் பௌர்ணமி என் காதல் வீணை நீ ஆண் : வேதனை சொல்லிடும் ராகத்திலே வேகுதே என் மனம் மோகத்திலே…ஏ… ஆண் : மாலை என் வேதனை கூட்டுதடி காதல் தன் வேலையை காட்டுதடி