← Back

Then Kulathile Kulikkava Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Pulamaipithan Female : Thaen kulaththilae kulikkavaa midhakkavaa Thaen kulaththilae kulikkavaa midhakkavaa Female : Pala viththai idhil puriyum Ada vetkkam enna iniyum Pala viththai idhil puriyum Vetkkam enna iniyum Kadhalilae neentha vaikka Kaaman avan vetti vachcha Female : Thaen kulaththilae kulikkavaa midhakkavaa Female : Ponn onnu poovaachchu poomeni soodaachchu Kaayuthae karuguthae neerilum uruguthae Ponn onnu poovaachchu poomeni soodaachchu Kaayuthae karuguthae neerilum uruguthae Female : Thannikkulla theeyirunthu ennai sudum neram Aa….aa….aa….aa…aa…aa….aa…aa….aa….aa…..aa… Thannikkulla theeyirunthu ennai sudum neram Pakkaththilae neeyirunthu mella thodumpothu Vaalipaththu theppam vida maaran avan katti vachcha Female : Thaen kulaththilae kulikkavaa midhakkavaa Female : Kalloorum en thegam engengum senthooram Naanoru menagai pudhu vagai madhu vagai Kalloorum en thegam engengum senthooram Naanoru menagai pudhu vagai madhu vagai Female : Semparuththi pooveduththu senju vachcha thegam Aa….aa….aa….aa…aa…aa….aa…aa….aa….aa…..aa… Semparuththi pooveduththu senju vachcha thegam Devarukkum moovarukkum inbam tharum yaagam Pottukitta vedaththilae paattu varum raagaththilae Female : Thaen kulaththilae kulikkavaa midhakkavaa Female : Pala viththai idhil puriyum Ada vetkkam enna iniyum Pala viththai idhil puriyum Vetkkam enna iniyum Kadhalilae neentha vaikka Kaaman avan vetti vachcha Female : Thaen pudhiya thaen Inikkum thaen kulaththilae kulikkavaa midhakkavaa
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா பெண் : பல வித்தை இதில் புரியும் அட வெட்கம் என்ன இனியும் பல வித்தை இதில் புரியும் வெட்கம் என்ன இனியும் காதலிலே நீந்த வைக்க காமன் அவன் வெட்டி வச்ச பெண் : தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா பெண் : பொண் ஒன்னு பூவாச்சு பூமேனி சூடாச்சு காயுதே கருகுதே நீரிலும் உருகுதே பொண் ஒன்னு பூவாச்சு பூமேனி சூடாச்சு காயுதே கருகுதே நீரிலும் உருகுதே பெண் : தண்ணிக்குள்ள தீயிருந்து என்னை சுடும் நேரம் ஆ….ஆ…ஆ…ஆ…ஆ…ஆ……ஆ…..ஆ…ஆ…ஆ…ஆ.. தண்ணிக்குள்ள தீயிருந்து என்னை சுடும் நேரம் பக்கத்திலே நீயிருந்து மெல்ல தொடும்போது வாலிபத்து தெப்பம் விட மாறன் அவன் கட்டி வச்ச பெண் : தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா பெண் : கள்ளூறும் என் தேகம் எங்கெங்கும் செந்தூரம் நானொரு மேனகை புது வகை மது வகை கள்ளூறும் என் தேகம் எங்கெங்கும் செந்தூரம் நானொரு மேனகை புது வகை மது வகை பெண் : செம்பருத்தி பூவெடுத்து செஞ்சு வச்ச தேகம் ஆ….ஆ…ஆ…ஆ…ஆ…ஆ……ஆ…..ஆ…ஆ…ஆ…ஆ.. செம்பருத்தி பூவெடுத்து செஞ்சு வச்ச தேகம் தேவருக்கும் மூவருக்கும் இன்பம் தரும் யாகம் போட்டுக்கிட்ட வேடத்திலே பாட்டு வரும் ராகத்திலே பெண் : தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா பெண் : பல வித்தை இதில் புரியும் அட வெட்கம் என்ன இனியும் பல வித்தை இதில் புரியும் வெட்கம் என்ன இனியும் காதலிலே நீந்த வைக்க காமன் அவன் வெட்டி வச்ச பெண் : தேன் புதிய தேன் இனிக்கும் தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா