← Back

Sevatha Pulla Song Lyrics

Singers : K.G.Ranjith and Ghibran Music by : Ghibran Male : Sevatha pulla manasukulla Naanum iruppena Adi endi pulla unna nenacha Uranga nenappena Male : {Hey kandaangi sela Kaathula parantha Moocha marakkudhu Manasa parikkudhu} (2) Male : Udhattora michathula En manasa koduthendi Un udhattora michathula En manasa koduthendi En usurum koduthendi Male : Sevatha pulla manasukulla Naanum iruppena Adi endi pulla unna nenacha Uranga nenappena Aaaa…aaaa…aan.. Aaaa…aaa…aaan… Aaa…aa…yeah yeah….. Male : Nenja thottu poravalae Unnodu naanum vaaren Eii…nenja thittu poravalae Unnodu naanum vaaren Male : Adiyae unnai nenachae Intha jenmam muzhusum Naan kedappen Thunaiya neeyum nadantha Ezhu ulagam kooda Naan kadappen Male : Adi munnala pona Naan pinnala vaaren Adi munnala pona Naan pinnaala vaaren Male : Adi kannamma Nee sollumma Indha maman dhaan Un ulagamunnu Male : {Hey kandaangi sela Kaathula parantha Moocha marakkudhu Manasa parikkudhu} (2) Male : Udhattora michathula En manasa koduthendi Un udhattora michathula En manasa koduthendi En usurum koduthendi Male : Sevatha pulla manasukulla Naanum iruppena Adi endi pulla unna nenacha Uranga nenappena Male : Hey kandaangi sela Kaathula parantha Moocha marakkudhu Manasa parikkudhu Male : Kandaangi sela Kaathula parantha Moocha marakkudhu Manasa parikkudhu Male : Udhattora michathula En manasa koduthendi Un udhattora michathula En manasa koduthendi En usurum koduthendi Male : Sevatha pulla manasukulla Naanum iruppena Adi endi pulla unna nenacha Uranga nenappena Aaaa…aaaa…aan.. Yeah yeah yeah…….
பாடகர்கள் : கே.ஜி. ரஞ்சித், ஜிஹிப்ரான் இசையமைப்பாளர் : ஜிஹிப்ரான் ஆண் : செவத்த புள்ள மனசுக்குள்ள நானும் இருப்பேனா அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா உறங்க நெனப்பேனா ஆண் : { ஹே கண்டாங்கி சேலை காத்துல பறந்தா மூச்ச மறக்குது மனச பறிக்குது } (2) ஆண் : உதட்டோர மிச்சதுல என் மனச கொடுத்தேன்டி உன் உதட்டோர மிச்சதுல என் மனச கொடுத்தேன்டி என் உசுரும் கொடுத்தேன்டி ஆண் : செவத்த புள்ள மனசுக்குள்ள நானும் இருப்பேனா அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா உறங்க நெனப்பேனா ஆஆ …ஆஆ …ஆன் ஆஆ …ஆஆ …ஆன் ஆ ஆ யே யே ஆண் : நெஞ்ச தொட்டு போறவளே உன்னோடு நானும் வாரேன் ஏய் நெஞ்ச திட்டி போறவளே உன்னோடு நானும் வாரேன் ஆண் : அடியே உன்னை நினைச்சே இந்த ஜென்மம் முழுசும் நான் கிடப்பேன் துணையா நீயும் நடந்தா ஏழு உலகம் கூட நான் கடப்பேன் ஆண் : அடி முன்னால போனா நான் பின்னால வாரேன் அடி முன்னால போனா நான் பின்னால வாரேன் ஆண் : அடி கண்ணம்மா நீ சொல்லுமா இந்த மனம் தான் உன் உலகமுன்னு ஆண் : { ஹே கண்டாங்கி சேலை காத்துல பறந்தா மூச்ச மறக்குது மனச பறிக்குது } (2) ஆண் : உதட்டோர மிச்சதுல என் மனச கொடுத்தேன்டி உன் உதட்டோர மிச்சதுல என் மனச கொடுத்தேன்டி என் உசுரும் கொடுத்தேன்டி ஆண் : செவத்த புள்ள மனசுக்குள்ள நானும் இருப்பேனா அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா உறங்க நெனப்பேனா ஆண் : ஹே கண்டாங்கி சேலை காத்துல பறந்தா மூச்ச மறக்குது மனச பறிக்குது ஆண் : கண்டாங்கி சேலை காத்துல பறந்தா மூச்ச மறக்குது மனச பறிக்குது ஆண் : உதட்டோர மிச்சதுல என் மனச கொடுத்தேன்டி உன் உதட்டோர மிச்சதுல என் மனச கொடுத்தேன்டி என் உசுரும் கொடுத்தேன்டி ஆண் : செவத்த புள்ள மனசுக்குள்ள நானும் இருப்பேனா அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா உறங்க நெனப்பேனா ஆஆ …ஆஆ …ஆன் யே யே யே