← Back

Potta Pulla Manasu Song Lyrics

Potta Pulla Manasu Song Lyrics is the track from Selva Tamil Film – 1996, Starring Vijay and Swathi. This song was sung by Mano and Sujatha and the music was composed by Sirpy. Lyrics works are penned by Vaali. Singers : Mano and Sujatha Music by : Sirpy Lyrics by : Vaali Chorus : ……………….. Female : Pottapulla manasu Adhil enna irukku Male : Poththi poththi vachchaa Oru achcham irukku Female : Pottapulla manasu Adhil enna irukku Male : Poththi poththi vachchaa Oru achcham irukku Female : Ull manasu muzhuthum Unna otti vachchen Un ninaippa kozhaichchu neththi Pottu vachchenae pottu vachchenae Female : Pottapulla manasu Adhil enna irukku Male : Poththi poththi vachchaa Oru achcham irukku Female : Othth pinnal pinni Adha maar melaethaan pottu Unna paththu poo vachchaa Unakkathu purigirathaa Male : Enna paaththu vachcha Antha gundu mallithaan Unna konjam Killi paarkka sollaathaa Female : Kannaala kaduthaasi Naan yaen pottaen Female : Ammaadi naanumthaan Vizhi vazhi bathil ezhutha Female : Bathilaithaan edhirpaarththu Paathi vayasaatchche Male : Pottapulla manasu Adhil enna irukku Female : Poththi poththi vachchaa Oru achcham irukku Chorus : ………………. Female : Manja veyil mela Nitham mekkaalathaan saayum Anthi neram yaen Intha udhadugal vedikkuthaiyyaa Male : Oththadangal vachchaa Antha veppam koraiyum Adi oththaiyaaga Neeyum ninnaa vegaathaa Female : Eppothum thaagamthaan Yaaenyaa yaenyaa Male : Undaachchu mogamthaan Chinna vayasula varuvathuthaan Female : Vanthaachchu adhukaaga mm mm mm… Male : Pottapulla manasu Adhil enna irukku Female : Poththi poththi vachchaa Oru achcham irukku Male : Ull manasu muzhuthum Unna ottivachchen Female : Un ninaippa kozhaichchu neththi Pottu vachchenae pottu vachchenae
பாடகர்கள் : மனோ மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : சிற்பி பாடலாசிரியர் : வாலி குழு : …………………………. பெண் : பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு ஆண் : பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு பெண் : பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு ஆண் : பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு பெண் : உள் மனசு முழுதும் உன்ன ஒட்டிவச்சேன் உன் நினைப்ப கொழைச்சு நெத்தி பொட்டு வச்சேனே பொட்டு வச்சேனே ஆண் : பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு பெண் : பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு பெண் : ஒத்த பின்னல் பின்னி அத மார்மேலேதான் போட்டு உன்ன பாத்து பூ வச்சா உனக்கது புரிகிறதா ஆண் : என்ன பாத்து வச்ச அந்த குண்டு மல்லிதான் உன்ன கொஞ்சம் கிள்ளி பார்க்க சொல்லாதா பெண் : கண்ணால கடுதாசி நான் ஏன் போட்டேன் பெண் : அம்மாடி நானும்தான் விழி வழி பதில் எழுத பெண் : பதிலைத்தான் எதிர்பார்த்து பாதி வயசாச்சே ஆண் : பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு பெண் : பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு குழு : ……………………….. பெண் : மஞ்ச வெயில் மேல நிதம் மேக்காலதான் சாயும் அந்தி நேரம் ஏன் இந்த உதடுகள் வெடிக்குதய்யா ஆண் : ஒத்தடங்கள் வச்சா அந்த வெப்பம் கொறையும் அடி ஒத்தையாக நீயும் நின்னா வேகாதா பெண் : எப்போதும் தாகம் தான் ஏன்யா ஏன்யா ஆண் : உண்டாச்சு மோகம்தான் சின்ன வயசுல வருவது தான் பெண் : வந்தாச்சு அதுக்காக ம் ம் ம் ம் …. ஆண் : பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு ஆண் : உள் மனசு முழுதும் உன்ன ஒட்டிவச்சேன் பெண் : உன் நினைப்ப கொழைச்சு நெத்தி பொட்டு வச்சேனே பொட்டு வச்சேனே