← Back

Paathukko Indha Panjavarna Song Lyrics

Singer : Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Muthulingam Female : Paaththukko….intha panjavarna poongiliyai Pattu vanna poongidiyai saeththukko Paaththukko….intha panjavarna poongiliyai Pattu vanna poongidiyai saeththukko Mottu vitta mullaikodi thulluthu Muththamittu ottikkolla solluthu Female : Intha katti vacha puththakaththai Kotti vachcha raththinaththai kattiko Ennai thottukko…. Female : Paaththukko….intha panjavarna poongiliyai Pattu vanna poongidiyai saeththukko Female : Ooralum uththamargal niththam varum santha madam Kaadhoram antharanga sangathigal sollumidam Ooralum uththamargal niththam varum santha madam Kaadhoram antharanga sangathigal sollumidam Female : Jaadhi ingu illai shanthi engal ellai Aadugindra thennai alli thinnu ennai Jaadhi ingu illai shanthi engal ellai Aadugindra thennai alli thinnu ennai Female : Paaththukko….intha panjavarna poongiliyai Pattu vanna poongidiyai saeththukko Mottu vitta mullaikodi thulluthu Muththamittu ottikkolla solluthu Female : Naalthorum kannagiyin karputhanai sonnathenna Yae oorthorum kanniyarai thedi kondu vanthathenna Naalthorum kannagiyin karputhanai sonnathenna Yae oorthorum kanniyarai thedi kondu vanthathenna Female : Kolgaiyattra neegal kulla nari koottam Ungalidam naangal maatti konda thottam Kolgaiyattra neegal kulla nari koottam Ungalidam naangal maatti konda thottam Female : Paaththukko….intha panjavarna poongiliyai Pattu vanna poongidiyai saeththukko Mottu vitta mullaikodi thulluthu Muththamittu ottikkolla solluthu Female : Intha katti vacha puththakaththai Kotti vachcha raththinaththai kattiko Ennai thottukko….
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : பாத்துக்கோ……இந்த பஞ்சவர்ண பூங்கிளியை பட்டு வண்ண பூங்கொடியை சேத்துக்கோ….. பாத்துக்கோ……இந்த பஞ்சவர்ண பூங்கிளியை பட்டு வண்ண பூங்கொடியை சேத்துக்கோ….. மொட்டு விட்ட முல்லைக்கொடி துள்ளுது முத்தமிட்டு ஒட்டிக் கொள்ள சொல்லுது பெண் : இந்த கட்டி வச்ச புத்தகத்தை கொட்டி வச்ச ரத்தினத்தை கட்டிக்கோ என்னை தொட்டுக்கோ…. பெண் : பாத்துக்கோ……இந்த பஞ்சவர்ண பூங்கிளியை பட்டு வண்ண பூங்கொடியை சேத்துக்கோ….. பெண் : ஊராளும் உத்தமர்கள் நித்தம் வரும் சந்த மடம் காதோரம் அந்தரங்க சங்கதிகள் சொல்லுமிடம் ஊராளும் உத்தமர்கள் நித்தம் வரும் சந்த மடம் காதோரம் அந்தரங்க சங்கதிகள் சொல்லுமிடம் பெண் : ஜாதி இங்கு இல்லை சாந்தி எங்கள் எல்லை ஆடுகின்ற தென்னை அள்ளித் தின்னு என்னை ஜாதி இங்கு இல்லை சாந்தி எங்கள் எல்லை ஆடுகின்ற தென்னை அள்ளித் தின்னு என்னை பெண் : பாத்துக்கோ……இந்த பஞ்சவர்ண பூங்கிளியை பட்டு வண்ண பூங்கொடியை சேத்துக்கோ….. மொட்டு விட்ட முல்லைக்கொடி துள்ளுது முத்தமிட்டு ஒட்டிக் கொள்ள சொல்லுது பெண் : நாள்தோறும் கண்ணகியின் கற்புதனை சொன்னதென்ன ஏ ஊர்தோறும் கன்னியரை தேடிக் கொண்டு வந்ததென்ன நாள்தோறும் கண்ணகியின் கற்புதனை சொன்னதென்ன ஏ ஊர்தோறும் கன்னியரை தேடிக் கொண்டு வந்ததென்ன பெண் : கொள்கையற்ற நீங்கள் குள்ளநரிக் கூட்டம் உங்களிடம் நாங்கள் மாட்டிக் கொண்ட தோட்டம் கொள்கையற்ற நீங்கள் குள்ளநரிக் கூட்டம் உங்களிடம் நாங்கள் மாட்டிக் கொண்ட தோட்டம் பெண் : பாத்துக்கோ……இந்த பஞ்சவர்ண பூங்கிளியை பட்டு வண்ண பூங்கொடியை சேத்துக்கோ….. மொட்டு விட்ட முல்லைக்கொடி துள்ளுது முத்தமிட்டு ஒட்டிக் கொள்ள சொல்லுது பெண் : இந்த கட்டி வச்ச புத்தகத்தை கொட்டி வச்ச ரத்தினத்தை கட்டிக்கோ என்னை தொட்டுக்கோ….