← Back

Vaa Vasuki Song Lyrics

Singer : Shivam Mahadevan Music by : D. Imman Male : Vaa vasuki Vaa vasuki Ennodu vaa Male : Un poovizhi En thaaimadi Araaroo thaan Male : Kizhai aagayam ponaalum Ver endrumae Indha mannodu thaan ulladhu Naan oorengum sendraalum Ennam ellaam adi unnodu thaan ulladhu Male : Indha theeradha aaradha peraasaikku Indru naan enna per vaipadhu Neruppu illaamal pugai illaamal Oru thee ennai soozhgindrathu Male : Thathi thaan thavudhu thavudhu thavudhu Thathi thaan thavudhu thavudhu manasu Unnai thaan yengudhu yengudhu yengudhu Unnai thaan yengudhu yengudhu vayasu Eh heiii Male : Thathi thaan thavudhu thavudhu Unnai thaan yengudhu yengudhu Male : Vaa vasuki Vaa vasuki Ennodu vaa…aaa….aa… Male : Un poovizhi En thaaimadi Araaroo thaan Male : Thathi thaan thavudhu Unnai thaan yengudhu Male : Or iru naal uraiadalilae Ulagam ulagam Ini ver oru thoranai aagirathae Muzhudhum muzhudhum Male : Veeranai sooranai pol irukkum Manadhum manadhum Un veedulla veedhiyil ponaalum Udharum udharum Male : Unnai paaramal ver edhum pani illai Aanaal neraga paarkindra thunivillai Anbae nee indri en naatkal ini illai Ingu nee endrum naan endrum thani illai Male : Undhan vaasam nugarum Andha nodi pozhudhae Ullukullae yedho ondru nadakkiradhae Male : Vaa vasuki Vaa vasuki Ennodu vaa… Male : Un poovizhi En thaaimadi Araaroo thaan Male : Kizhai aagayam ponaalum Ver endrumae Indha mannodu thaan ulladhu Naan oorengum sendraalum Ennam ellaam adi unnodu thaan ulladhu Male : Indha theeradha aaradha peraasaikku Indru naan enna per vaipadhu Neruppu illaamal pugai illaamal Oru thee ennai soozhgindrathu Male : Thathi thaan thavudhu thavudhu thavudhu Thathi thaan thavudhu thavudhu manasu Unnai thaan yengudhu yengudhu yengudhu Unnai thaan yengudhu yengudhu vayasu Eh heiii Male : Thathi thaan thavudhu thavudhu Unnai thaan yengudhu yengudhu Male : Vaa vasuki Vaa vasuki Ennodu vaa…
பாடகர் : சிவம் மகாதேவன் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : வா வாசுகி வா வாசுகி என்னோடு வா ஆண் : உன் பூவிழி என் தாய்மடி ஆராரோதான் ஆண் : கிளை ஆகாயம் போனாலும் வேர் என்றுமே இந்த மன்னோடுதான் உள்ளது நான் ஊரெங்கும் சென்றாலும் எண்ணம் எல்லாம் அடி உன்னோடுதான் உள்ளது ஆண் : இந்த தீராத ஆறாத பேராசைக்கு இன்று நான் என்ன பேர் வைப்பது நெருப்பு இல்லாமல் புகை இல்லாமல் ஒரு தீ என்னை சூழ்கின்றது ஆண் : தத்திதான் தாவுது தாவுது தாவுது தத்திதான் தாவுது தாவுது மனசு உன்னைத்தான் ஏங்குது ஏங்குது ஏங்குது உன்னைத்தான் ஏங்குது ஏங்குது வயசு எஹ் ஹேய் ஆண் : தத்திதான் தாவுது தாவுது உன்னைத்தான் ஏங்குது ஏங்குது ஆண் : வா வாசுகி வா வாசுகி என்னோடு வா……ஆஅ……ஆ….. ஆண் : உன் பூவிழி என் தாய்மடி ஆராரோதான் ஆண் : தத்திதான் தாவுது உன்னைத்தான் ஏங்குது ஆண் : ஓர் இரு நாள் உரையாடலிலே உலகம் உலகம் இனி வேர் ஒரு தோரணை ஆகிறதே முழுதும் முழுதும் ஆண் : வீரனை சூரனை போல் இருக்கு மனதும் மனதும் உன் வீடுள்ள வீதியில் போனாலும் உதறும் உதறும் ஆண் : உன்னை பாராமல் வேர் ஏதும் பணி இல்லை ஆனால் நேராக பார்க்கின்ற துணிவில்லை அன்பே நீ இன்றி என் நாட்கள் இனி இல்லை இங்கு நீ என்றும் நான் என்றும் தனி இல்லை ஆண் : உந்தன் வாசம் நுகரும் அந்த நொடி பொழுதே உள்ளுக்குள்ளே ஏதோ ஒன்று நடக்கிறதே ஆண் : வா வாசுகி வா வாசுகி என்னோடு வா ஆண் : உன் பூவிழி என் தாய்மடி ஆராரோதான் ஆண் : கிளை ஆகாயம் போனாலும் வேர் என்றுமே இந்த மன்னோடுதான் உள்ளது நான் ஊரெங்கும் சென்றாலும் எண்ணம் எல்லாம் அடி உன்னோடுதான் உள்ளது ஆண் : இந்த தீராத ஆறாத பேராசைக்கு இன்று நான் என்ன பேர் வைப்பது நெருப்பு இல்லாமல் புகை இல்லாமல் ஒரு தீ என்னை சூழ்கின்றது ஆண் : தத்திதான் தாவுது தாவுது தாவுது தத்திதான் தாவுது தாவுது மனசு உன்னைத்தான் ஏங்குது ஏங்குது ஏங்குது உன்னைத்தான் ஏங்குது ஏங்குது வயசு எஹ் ஹேய் ஆண் : தத்திதான் தாவுது தாவுது உன்னைத்தான் ஏங்குது ஏங்குது ஆண் : வா வாசுகி வா வாசுகி என்னோடு வா……