← Back

Youtube La Melam Song Lyrics

Singers : Sanjana Kalmanje and Vivek Siva Music by : Vivek-Mervin Chorus : {Neram poranthachu Oru oorae therandhachu Pudhu vaasal therandhachu Ada nichayam than aachu} (2) Adiyaeee…aaeee… Female : Youtube-la melam Poo facetime-la thoovum Antha neram romba thooram Illa maaripochu kaalam Female : Sontham bantham nera Vanthu vaalthu solla venum Ithu sontham illa Smiley vanthu whatsapp-kul koovum Female : Antha dowry money Haiyo matrimony Konjam slip aachu na Head-u mela thuni Female : Inga technology Kodu kilichaachudi Atha thaandi sera Rendu heart-um ready Chorus : Adiyaeee…aaeee… Female : Youtube-la melam Poo facetime-la thoovum Antha neram romba thooram Illa maaripochu kaalam Female : Sontham bantham nera Vanthu vaalthu solla venum Ithu sontham illa Smiley vanthu whatsapp-kul koovum Female : Sontham varum pozhivom Paasathai pandhiyaa vachi Contract-nu kouthaaru Vittu pochu paayasam Female : Hungry cow-vu pasiyila Veliya waiting-u Plastic ilai kodutha Straight-ah kailasam Female : Mappila kedacha athuenna perusa Chorus : Konjam santhosam 50-50 than Female : Mandabam kedacha aattatha podu Chorus : Luck-u illana online-la thaali kattu Female : Youtube-la melam Poo facetime-la thoovum Antha neram romba thooram Illa maaripochu kaalam Chorus : Neram poranthachu Oru oorae therandhachu Pudhu vaasal therandhachu Ada nichayam than aachu Female : Azhagiya pechu Anubavam achu Ini enna naan solla Avan achu nee achu Chorus : Hey hey hey hey Hey hey hey hey Female : Youtube-la melam Poo facetime-la thoovum Antha neram romba thooram Illa maaripochu kaalam Chorus : {Neram poranthachu Oru oorae therandhachu Pudhu vaasal therandhachu Ada nichayam than aachu} (2)
பாடகி : சஞ்சனா கல்மஞ்சே பாடகர் : விவேக் சிவா இசையமைப்பாளர் : விவேக் மெர்வின் குழு : { நேரம் பொறந்தாச்சு ஒரு ஊரே தெறந்தாச்சு புது வாசல் தெறந்தாச்சு அட நிச்சயம் தான் ஆச்சு } (2) அடியே ….. பெண் : யூ டியூப்ல மேளம் பூ பேஸ்டைம்ல தூவும் அந்த நேரம் ரொம்ப தூரம் இல்ல மாறி போச்சு காலம் பெண் : சொந்தம் பந்தம் நேர வந்து வாழ்த்து சொல்ல வேணும் இது சொந்தம் இல்ல ஸ்மைலி வந்து வாட்ஸ் அப்புக்குள் கூவும் பெண் : அந்த டவ்ரி மனி ஹையோ மேட்ரிமோனி கொஞ்சம் ஸ்லிப் ஆச்சுன்னா ஹெட்டு மேல துணி பெண் : இங்க டெக்னாலஜி கோடு கிளிச்சாச்சுடி அத தாண்டி சேர ரெண்டு ஹார்ட்டும் ரெடி குழு : அடியே ……. பெண் : யூ டியூப்ல மேளம் பூ பேஸ்டைம்ல தூவும் அந்த நேரம் ரொம்ப தூரம் இல்ல மாறி போச்சு காலம் பெண் : சொந்தம் பந்தம் நேர வந்து வாழ்த்து சொல்ல வேணும் இது சொந்தம் இல்ல ஸ்மைலி வந்து வாட்ஸ் அப்புக்குள் கூவும் பெண் : சொந்தம் வரும் பொழிவோம் பாசத்தை பந்தியா வச்சி காண்ட்ராக்ட்ன்னு கொடுத்தாரு விட்டு போச்சு பாயசம் பெண் : ஹங்க்ரி கவ்வு பசியில வெளிய வெயிட்டிங்கு பிளாஸ்டிக் இலை கொடுத்தா ஸ்ட்ரைட்டா கைலாசம் பெண் : மாப்பிள்ள கிடைச்சா அது என்ன பெருசா குழு : கொஞ்சம் சந்தோசம் 50-50 தான் பெண் : மண்டபம் கிடைச்சா ஆட்டத்த போடு குழு : லக்கு இல்லைனா ஆன்லைன்ல தாலி கட்டு பெண் : யூ டியூப்ல மேளம் பூ பேஸ்டைம்ல தூவும் அந்த நேரம் ரொம்ப தூரம் இல்ல மாறி போச்சு காலம் குழு : நேரம் பொறந்தாச்சு ஒரு ஊரே தெறந்தாச்சு புது வாசல் தெறந்தாச்சு அட நிச்சயம் தான் ஆச்சு பெண் : அழகிய பேச்சு அனுபவம் ஆச்சு இனி என்ன நான் சொல்ல அவன் ஆச்சு நீ ஆச்சு குழு : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே பெண் : யூ டியூப்ல மேளம் பூ பேஸ்டைம்ல தூவும் அந்த நேரம் ரொம்ப தூரம் இல்ல மாறி போச்சு காலம் குழு : { நேரம் பொறந்தாச்சு ஒரு ஊரே தெறந்தாச்சு புது வாசல் தெறந்தாச்சு அட நிச்சயம் தான் ஆச்சு } (2)